தமிழ்நாட்டில் 3093 மாணவர்களுக்கு இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை - 31.12.2023 -க்குள் விண்ணப்பிக்கலாம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, December 15, 2023

தமிழ்நாட்டில் 3093 மாணவர்களுக்கு இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை - 31.12.2023 -க்குள் விண்ணப்பிக்கலாம்



தமிழ்நாட்டில் 3093 மாணவர்களுக்கு இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை - 31.12.2023 -க்குள் விண்ணப்பிக்கலாம் தமிழ்நாட்டில் 3093 மாணவர்களுக்கு இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை தளத்தில் (National Scholarship Portal) 31.12.2023 -க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள் தகவல்... செய்தி வெளியீடு எண்: 42, நாள்: 14-12-2023

CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.