பணிவரன்முறை / தகுதிகாண் பருவம் / தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலை வழங்குவதில் துரித நடவடிக்கை மேற்கொண்டு ஆணை வழங்க இயக்குநர் உத்தரவு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, November 5, 2023

பணிவரன்முறை / தகுதிகாண் பருவம் / தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலை வழங்குவதில் துரித நடவடிக்கை மேற்கொண்டு ஆணை வழங்க இயக்குநர் உத்தரவு.



Directed by the Director to take immediate action and issue an order regarding the recruitment pattern / probationary period / selection status and special status. - பணிவரன்முறை / தகுதிகாண் பருவம் / தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலை வழங்குவதில் துரித நடவடிக்கை மேற்கொண்டு ஆணை வழங்க இயக்குநர் உத்தரவு.

தொடக்கக் கல்வி இயக்ககம் - அனைத்து வகை ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களின் சார்பாக பணிவரன்முறை / தகுதிகாண் பருவம் முடித்தல் / தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுதல் - துரித நடவடிக்கை மேற்கொண்டு ஆணை வழங்கக் கோருதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் CLICK HERE TO DOWNLOAD Instruction to DEO's PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.