கனமழை காரணமாக இன்று (14.11.23) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் - Kalviseithi Official

Latest

Monday, November 13, 2023

கனமழை காரணமாக இன்று (14.11.23) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்கனமழை காரணமாக இன்று (14.11.23) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

திருவண்ணாமலை பள்ளிகளுக்கு விடுமுறை

அரியலூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

நாகையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருவாரூர் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

* கடலூர் ( பள்ளி , கல்லூரிகளுக்கு )விடுமுறை

* மயிலாடுதுறை ( பள்ளி , கல்லூரிகளுக்கு ) விடுமுறை

* விழுப்புரம் ( பள்ளி , கல்லூரிகளுக்கு ) விடுமுறை

தஞ்சாவூர் ( பள்ளி , கல்லூரிகளுக்கு ) விடுமுறை

புதுச்சேரி , காரைக்கால் ( பள்ளி , கல்லூரிகளுக்கு )


திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் வட்டத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று(14.11.2023) விடுமுறை : மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வக்கோட்டை, கறம்பக்குடி ஆகிய தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (14.11.2023) விடுமுறை

கனமழை காரணமாக கொடைக்கானல் வட்டத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.