பட்டதாரி ஆசிரியர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர் பணியிலிருந்து விடுவிப்பா? - தலைமை தேர்தல் அதிகாரி பதில் கடிதம்.. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, November 7, 2023

பட்டதாரி ஆசிரியர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர் பணியிலிருந்து விடுவிப்பா? - தலைமை தேர்தல் அதிகாரி பதில் கடிதம்..

பட்டதாரி ஆசிரியர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர் பணியிலிருந்து விடுவிப்பா? - தலைமை தேர்தல் அதிகாரி பதில் கடிதம்..



தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்

கீழ்காணும் எங்கள் கோரிக்கைகளை மாணவர்கள் நலன் கருதி விரைந்து செயல்படுத்திட வேண்டி விண்ணப்பம் கனிவுடன் சமர்ப்பித்தல் - சார்ந்து.



பட்டதாரி ஆசிரியர்களை இந்த BLO பணியில் இருந்து விடுவிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொள்ளுமாற் தங்களை பணிவுடன் வேண்டுகிறோம். பட்டதாரி ஆசிரியர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர் பணியிலிருந்து விடுவிப்பா? - தலைமை தேர்தல் அதிகாரி பதில் கடிதம்..

பார்வையில் காணும் மனுவின் மீது தங்களது கவனம் ஈர்க்கப்டுகிறது . மேற்கண்ட ம னுவின்மீது தக்க நடவடிக்கை எடுக்கும் பொருட்டு , நகலாக தங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.