முதுகலை ஆசிரியர் தேவை- விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் -17.11.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, November 7, 2023

முதுகலை ஆசிரியர் தேவை- விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் -17.11.2023



Post Graduate Teacher Required- Last date to apply -17.11.2023 முதுகலை ஆசிரியர் தேவை- விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் -17.11.2023

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தாலுகாவில் அமைந்துள்ள கிருஷ்ணாபுரம் இந்து நாடார் உறவின்முறைக்குப் பாத்தியப்பட்ட பெருந்தலைவர் காமராஜ் மேல்நிலைப்பள்ளியில் காலியாகவுள்ள முதுகலை ஆசிரியர் நிரந்தர பணியிடத்திற்கு ( OC ) GENRAL TURN தகுதி பெற்ற நபர்கள் வருகின்ற 17.11.2023 ம் தேதிக்குள் விண்ணப்பத்தினை பள்ளிச் செயலருக்கு அனுப்பிவைக்க அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.