TRB - GRADUATETEACHERS BLOCK RESOURCE TEACHER EDUCATORS (BRTE) 03A/2023 -ADDENDUM - Press News - PDF - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, November 15, 2023

TRB - GRADUATETEACHERS BLOCK RESOURCE TEACHER EDUCATORS (BRTE) 03A/2023 -ADDENDUM - Press News - PDF



TRB - GRADUATETEACHERS BLOCK RESOURCE TEACHER EDUCATORS (BRTE) 03A/2023 -ADDENDUM - Press News - PDF

பள்ளிக் கல்வி இயக்கத்திற்கு 2023 - 2024 ஆம் கல்வியாண்டில் 2222 பட்டதாரி ஆசிரியர் / வட்டாரவள மைய பயிற்றுநர் தெரிவிற்கான அறிவிக்கை 03/ 2023 நாள்: 25.10.2023 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

இதனை தொடர்ந்து பள்ளிக் கல்வி இயக்ககம், தொடக்ககல்வி இயக்ககம் மற்றும் சென்னை மாநகராட்சி ஆகியவற்றில் நிரப்பப்படவேண்டிய 360 பணியிடங்களுக்கான கூடுதல் காலிப்பணியிட விவரங்கள் (அறிவிக்கை எண் 3 A / 2023 ) ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் (Website: http://www.trb.tn.gov.in) இன்று (15.112023) வெளியிடப்படுகிறது



CLICK HERE TO DOWNLOAD ADDENDUM - Press News - PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.