TET Exam Weightage - TET தேர்வு வெயிட்டேஜ் மதிப்பெண் வெளியீடு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, October 25, 2023

TET Exam Weightage - TET தேர்வு வெயிட்டேஜ் மதிப்பெண் வெளியீடு.



TET தேர்வு வெயிட்டேஜ் மதிப்பெண் வெளியீடு. TET Exam Weightage Score Release

Teacher Eligibility Test: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்கள் பணிக்காக காத்திருந்த காலத்திற்கு ஏற்ப வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்களுடன் வெயிட்டேஜ் மதிப்பெண் சேர்த்து கணக்கிடப்பட உள்ளது.

மேலும் வாசிக்க கீழே உள்ள லிங்கை Click செய்யவும் CLICK HERE TO DOWNLOAD TET தேர்வு வெயிட்டேஜ் மதிப்பெண் PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.