ஆசிரியர்கள் தேவை - நிரந்தரப் பணியிடம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, October 18, 2023

ஆசிரியர்கள் தேவை - நிரந்தரப் பணியிடம்

பாலையம்பட்டி நாடார்கள் உறவின்முறை A.P.T. துரைராஜ் மேனிலைப்பள்ளி, செக்டார் 7, T.N.H.B. மேல அனுப்பானடி, மதுரை-9. 0452-2697741 aptdhss@gmail.com

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் தேவை

கீழ்க்கண்ட அரசு உதவி பெறும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் நிரந்தரப் பணியிடங்களுக்கு தகுதி பெற்ற இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கடிதத்துடன் அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து மேற்கண்ட பள்ளி முகவரிக்கு 7 தினங்களுக்குள் விண்ணப்பிக்கவும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.