அரசுப்பள்ளிகளில் Smart Class Rooms மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் பராமரிப்பு செலவினங்களுக்காக ஒரு பள்ளிக்கு ரூ.30,000/- வீதம் 41 பள்ளிகளுக்கு ரூ.12,30,000 நிதி விடுவித்து ஆணை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, October 10, 2023

அரசுப்பள்ளிகளில் Smart Class Rooms மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் பராமரிப்பு செலவினங்களுக்காக ஒரு பள்ளிக்கு ரூ.30,000/- வீதம் 41 பள்ளிகளுக்கு ரூ.12,30,000 நிதி விடுவித்து ஆணை



Order to release funds of Rs.12,30,000/- to 41 schools at the rate of Rs.30,000/- per school for maintenance expenses of Smart Class Rooms and infrastructural facilities in government schools. - அரசுப்பள்ளிகளில் Smart Class Rooms மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் பராமரிப்பு செலவினங்களுக்காக ஒரு பள்ளிக்கு ரூ.30,000/- வீதம் 41 பள்ளிகளுக்கு ரூ.12,30,000 நிதி விடுவித்து ஆணை

ஆதிதிராவிடர் நலம் - கல்வி பள்ளிகள் - அரசு உயர்நிலை ஆதிதிராவிடர் நல் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் அறிவுத்திறன் வகுப்பறைகள் (Smart Class Rooms) மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டது - பராமரிப்பு செலவினங்களுக்காக ஒரு பள்ளிக்கு ரூ.30,000/- வீதம் 41 பள்ளிகளுக்கு ரூ.12,30,000/-மட்டும் நிதி விடுவித்து ஆணையிடுதல் - தொடர்பாக

இணைப்பு: மாவட்ட வாரியாக பகிர்ந்தளிக்கப்பட்ட தொகை விவரம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.