Incentive for additional educational qualification - அரசு பணியாளர்களுக்கு உயர்கல்வியில் கூடுதல் கல்வி தகுதிக்கான ஊக்கத்தொகை எவ்வளவு? பணியாளர், நிர்வாக சீர்திருத்தத் துறை விளக்கம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, October 27, 2023

Incentive for additional educational qualification - அரசு பணியாளர்களுக்கு உயர்கல்வியில் கூடுதல் கல்வி தகுதிக்கான ஊக்கத்தொகை எவ்வளவு? பணியாளர், நிர்வாக சீர்திருத்தத் துறை விளக்கம்

Incentive for additional educational qualification - அரசு பணியாளர்களுக்கு உயர்கல்வியில் கூடுதல் கல்வி தகுதிக்கான ஊக்கத்தொகை எவ்வளவு? பணியாளர், நிர்வாக சீர்திருத்தத் துறை விளக்கம் - How much is the incentive for additional educational qualification in higher education for government employees? - Description of Staff, Department of Administrative Reforms
அரசு ஊழியர்களுக்கு கூடுதல் கல்வி தகுதிக்கான ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. முனைவர் பட்டம் பெற்றால் ரூ.25,000, பட்ட மேற்படிப்பு அதற்கு சமமான படிப்பு படித்தோருக்கு ரூ.20,000, பட்டப்படிப்பு & பட்டயப் படிப்பு படித்திருந்தால் ரூ.10,000 ஊக்க ஊதியத் தொகை வழங்கப்படும்.

மேலும் வாசிக்க கீழே உள்ள லிங்கை Click செய்யவும் CLICK HERE TO DOWNLOAD உயர்கல்வியில் கூடுதல் கல்வி தகுதிக்கான ஊக்கத்தொகை PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.