TRB மூலம் தெரிவு செய்யப்பட்டு அக்டோபர் 2022 ல் பணி நியமனம் பெற்ற தமிழ், ஆங்கிலம், வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், பொருளியல், வணிகவியல் மற்றும் மனையியல் பாட முதுகலை ஆசிரியர்களுக்கு பணியில் சேர்ந்த நாள் முதல் பொதுவான பணிவரன்முறை ஆணை வழங்கி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, October 20, 2023

TRB மூலம் தெரிவு செய்யப்பட்டு அக்டோபர் 2022 ல் பணி நியமனம் பெற்ற தமிழ், ஆங்கிலம், வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், பொருளியல், வணிகவியல் மற்றும் மனையியல் பாட முதுகலை ஆசிரியர்களுக்கு பணியில் சேர்ந்த நாள் முதல் பொதுவான பணிவரன்முறை ஆணை வழங்கி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!



The Joint Director of School Education issued a general work schedule order from the day of joining the post-graduate teachers of Tamil, English, History, Geography, Political Science, Economics, Commerce and Land Studies who were selected by TRB and appointed in October 2022! - TRB மூலம் தெரிவு செய்யப்பட்டு அக்டோபர் 2022 ல் பணி நியமனம் பெற்ற தமிழ், ஆங்கிலம், வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், பொருளியல், வணிகவியல் மற்றும் மனையியல் பாட முதுகலை ஆசிரியர்களுக்கு பணியில் சேர்ந்த நாள் முதல் பொதுவான பணிவரன்முறை ஆணை வழங்கி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு! தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் ( மேல்நிலைக் கல்வி ) செயல்முறைகள். சென்னை -6 பொருள்:-

பார்வை:-

மூ.மூ.எண். 67272 / டபுள்யு 3 / இ1 / 2023 நாள். 19 10.2023

பள்ளிக்கல்வி -

மேல்நிலைக் கல்வி 2020-21 முதல் 2022- 2023ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தமிழ் பாட முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் - பணிநியமன ஆணை அளிக்கப்பட்டமை முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பதவியில் பணியில் சேர்ந்த நாள் முதல் பொதுவான பணிவரன்முறை ஆணை வழங்குதல் - சார்பு

1) சென்னை -6, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியக் கடிதம்

ந.க.எண். 6788 /E2/ S1 / 2022 நாள்.12.10.2022

2) சென்னை -6, பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி )அவர்களின் செயல்முறைகள் ந.க.எண் 276/டபுள்யு 3 / இ3 / 2022 நாள்.15.10.2022 ***

2020-2021 முதல் 2022-2023 ஆம் ஆண்டில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தமிழ் பாட முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு பார்வை-1ல் காணும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனத்துக்காக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பார்வை-2ல் காணும் இவ்வியக்கக செயல்முறைகள் மூலம் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. சார்ந்த தமிழ் பாட முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பொதுவான பணிவரன்முறை ஆணை வழங்கப்படுகிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டு நியமனம் செய்யப்பட்டுள்ள மேற்படி ஆசிரியர்களுக்கு தனித்தனியாக பணிவரன் முறை செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவிக்கலாகிறது.

சார்ந்த முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதிகாண் பருவம் முடித்து ஆணை வழங்கும் அலுவலர் முதன்மைக் கல்வி அலுவலர் என்பதால், அனைத்து கல்வித் தகுதிச் சான்றுகள் உண்மைத்தன்மை சரிபார்த்து பணிப்பதிவேட்டில் உரிய பதிவுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே தகுதிகாண் பருவம் முடித்தலுக்கான ஆணை வழங்கப்பட வேண்டும்.

இச்செயல்முறைகளின் நகல்களை தங்கள் ஆளுகையின் கீழ் உள்ள மேல் நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அனுப்பிவைப்பதோடு சார்ந்த முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களின் பணிப்பதிவேட்டில் உரிய பதிவுகளை மேற்கோள்ளும்படி சம்மந்தப்பட்ட மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி ) 19/10/23 தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் ( மேல்நிலைக் கல்வி ) செயல்முறைகள். சென்னை -6

பொருள்:-

பார்வை:-

மூ.மூ.எண். 67273 / டபுள்யு 3 / இ1 / 2023 நாள்.19.10.2023 -

பள்ளிக்கல்வி மேல்நிலைக் கல்வி 2020-21 முதல் 2022- 2023ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆங்கில பாட முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் பணிநியமன ஆணை அளிக்கப்பட்டமை முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பதவியில் பணியில் சேர்ந்த நாள் முதல் பொதுவான பணிவரன்முறை ஆணை வழங்குதல் - சார்பு

1) சென்னை -6, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியக் கடிதம் ந.க.எண். 6788 /E2/ S1 / 2022 நாள்.12.10.2022

2) சென்னை -6, பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி ) அவர்களின் செயல்முறைகள் ந.க.எண் 276 / டபுள்யு 3 / இ3 / 2022 நாள்.15.10.2022 ***

2020-2021 முதல் 2022-2023 ஆம் ஆண்டில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆங்கில பாட முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு பார்வை-1ல் காணும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனத்துக்காக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பார்வை-2ல் காணும் இவ்வியக்கக செயல்முறைகள் மூலம் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. சார்ந்த ஆங்கில பாட முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பொதுவான பணிவரன்முறை ஆணை வழங்கப்படுகிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டு நியமனம் செய்யப்பட்டுள்ள மேற்படி ஆசிரியர்களுக்கு தனித்தனியாக பணிவரன்முறை செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவிக்கலாகிறது.

சார்ந்த முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதிகாண் பருவம் முடித்து ஆணை வழங்கும் அலுவலர் முதன்மைக் கல்வி அலுவலர் என்பதால், அனைத்து கல்வித் தகுதிச் சான்றுகள் உண்மைத்தன்மை சரிபார்த்து பணிப்பதிவேட்டில் உரிய பதிவுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே தகுதிகாண் பருவம் முடித்தலுக்கான ஆணை வழங்கப்பட வேண்டும்.

இச்செயல்முறைகளின் நகல்களை தங்கள் ஆளுகையின் கீழ் உள்ள மேல் நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அனுப்பிவைப்பதோடு சார்ந்த முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களின் பணிப்பதிவேட்டில் உரிய பதிவுகளை மேற்கோள்ளும்படி சம்மந்தப்பட்ட மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் ( மேல்நிலைக் கல்வி ) செயல்முறைகள் . சென்னை -6 பொருள்:-

பார்வை:-

மூ.மூ.எண். 67274 / டபுள்யு 3 / இ2 / 2023 நாள்.19 .10.2023

பள்ளிக்கல்வி மேல்நிலைக் கல்வி 2020-21 முதல் 2022- 2023ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் வரலாறு பாட முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் பணிநியமன ஆணை அளிக்கப்பட்டமை முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பதவியில் பணியில் சேர்ந்த நாள் முதல் பொதுவான பணிவரன்முறை ஆணை வழங்குதல் – சார்பு . -

1) சென்னை -6. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியக் கடிதம் ந.க.எண். 6788/E2/ S1 / 2022 நாள்.12.10.2022

2) சென்னை -6, பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி ) அவர்களின் செயல்முறைகள் ந.க.எண் 276 / டபுள்யு 3 / இ3 / 2022 நாள்.14.10.2022 ***

2020-2021 முதல் 2022-2023 ஆம் ஆண்டில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள வரலாறு பாட முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு பார்வை-1ல் காணும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனத்துக்காக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பார்வை-2ல் காணும் இவ்வியக்கக செயல்முறைகள் மூலம் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. சார்ந்த வரலாறு பாட முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பொதுவான பணிவரன்முறை ஆணை வழங்கப்படுகிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டு நியமனம் செய்யப்பட்டுள்ள மேற்படி ஆசிரியர்களுக்கு தனித்தனியாக பணிவரன்முறை செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவிக்கலாகிறது.

சார்ந்த முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதிகாண் பருவம் முடித்து ஆணை வழங்கும் அலுவலர் முதன்மைக் கல்வி அலுவலர் என்பதால், அனைத்து கல்வித் தகுதிச் சான்றுகள் உண்மைத்தன்மை சரிபார்த்து பணிப்பதிவேட்டில் உரிய பதிவுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே தகுதிகாண் பருவம் முடித்தலுக்கான ஆணை வழங்கப்பட வேண்டும்.

இச்செயல்முறைகளின் நகல்களை தங்கள் ஆளுகையின் கீழ் உள்ள மேல் நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அனுப்பிவைப்பதோடு சார்ந்த முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களின் பணிப்பதிவேட்டில் உரிய பதிவுகளை மேற்கோள்ளும்படி சம்மந்தப்பட்ட மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் ( மேல்நிலைக் கல்வி ) செயல்முறைகள். பொருள்:-

பார்வை:-

சென்னை - 6 மூ.மூ.எண். 67275 / டபுள்யு 3 / இ2 / 2023 நாள்.19.10.2023 பள்ளிக்கல்வி --

மேல்நிலைக் கல்வி 2020-21 முதல் 2022- 2023ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் புவியியல் பாட முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் பணிநியமன ஆணை அளிக்கப்பட்டமை முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பதவியில் பணியில் சேர்ந்த நாள் முதல் பொதுவான பணிவரன்முறை ஆணை வழங்குதல் சார்பு ―

1) சென்னை -6, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியக் கடிதம் ந.க.எண். 6788 /E2/ S1 / 2022 நாள்.12.10.2022

2) சென்னை -6, பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி ) அவர்களின் செயல்முறைகள் ந.க.எண் 276 / டபுள்யு 3 / இ3 / 2022 நாள்.14.10.2022 *** -

2020-2021 முதல் 2022-2023 ஆம் ஆண்டில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள புவியியல் பாட முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு பார்வை-1ல் காணும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனத்துக்காக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பார்வை-2ல் காணும் இவ்வியக்கக செயல்முறைகள் மூலம் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. சார்ந்த புவியியல் பாட முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பொதுவான பணிவரன்முறை ஆணை வழங்கப்படுகிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டு நியமனம் செய்யப்பட்டுள்ள மேற்படி ஆசிரியர்களுக்கு தனித்தனியாக பணிவரன்முறை செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவிக்கலாகிறது.

சார்ந்த முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதிகாண் பருவம் முடித்து ஆணை வழங்கும் அலுவலர் முதன்மைக் கல்வி அலுவலர் என்பதால், அனைத்து கல்வித் தகுதிச் சான்றுகள் உண்மைத்தன்மை சரிபார்த்து பணிப்பதிவேட்டில் உரிய பதிவுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே தகுதிகாண் பருவம் முடித்தலுக்கான ஆணை வழங்கப்பட வேண்டும்.

இச்செயல்முறைகளின் நகல்களை தங்கள் ஆளுகையின் கீழ் உள்ள மேல் நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அனுப்பிவைப்பதோடு சார்ந்த முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களின் பணிப்பதிவேட்டில் உரிய பதிவுகளை மேற்கோள்ளும்படி சம்மந்தப்பட்ட மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் ( மேல்நிலைக் கல்வி ) செயல்முறைகள்

பொருள் :-

பார்வை:-

சென்னை -6 மூ.மூ.எண். 67276 / டபுள்யு 3 / இ2 / 2023 நாள்.19 .10.2023

பள்ளிக்கல்வி

- மேல்நிலைக் கல்வி 2020-21 முதல் 2022- 2023ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசியல்அறிவியல் பாட முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் பணிநியமன ஆணை முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பதவியில் பணியில் சேர்ந்த நாள் முதல் பொதுவான பணிவரன்முறை ஆணை வழங்குதல் - சார்பு அளிக்கப்பட்டமை

- 1) சென்னை -6, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியக் கடிதம் ந.க.எண். 6788 /E2/ S1 / 2022 நாள்.12.10.2022

2) சென்னை -6, பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி ) அவர்களின் செயல்முறைகள் ந.க.எண் 276 /டபுள்யு 3 / இ3 / 2022 நாள்.14.10.2022 ***

2020-2021 முதல் 2022-2023 ஆம் ஆண்டில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள அரசியல்அறிவியல் பாட முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு பார்வை-1ல் காணும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனத்துக்காக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பார்வை-2ல் காணும் இவ்வியக்கக செயல்முறைகள் மூலம் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. சார்ந்த அரசியல்அறிவியல் பாட முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பொதுவான பணிவரன்முறை ஆணை வழங்கப்படுகிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டு நியமனம் செய்யப்பட்டுள்ள மேற்படி ஆசிரியர்களுக்கு தனித்தனியாக பணிவரன்முறை செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவிக்கலாகிறது.

சார்ந்த முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதிகாண் பருவம் முடித்து ஆணை வழங்கும் அலுவலர் முதன்மைக் கல்வி அலுவலர் என்பதால், அனைத்து கல்வித் தகுதிச் சான்றுகள் உண்மைத்தன்மை சரிபார்த்து பணிப்பதிவேட்டில் உரிய பதிவுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே தகுதிகாண் பருவம் முடித்தலுக்கான ஆணை வழங்கப்பட வேண்டும்.

இச்செயல்முறைகளின் நகல்களை தங்கள் ஆளுகையின் கீழ் உள்ள மேல் நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அனுப்பிவைப்பதோடு சார்ந்த முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களின் பணிப்பதிவேட்டில் உரிய பதிவுகளை மேற்கோள்ளும்படி சம்மந்தப்பட்ட மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் ( மேல்நிலைக் கல்வி ) செயல்முறைகள். சென்னை -6 பொருள்:-

பார்வை:-

மூ.மூ.எண். 67277 / டபுள்யு 3 / இ2 / 2023 நாள்.19 .10.2023

பள்ளிக்கல்வி மேல்நிலைக் கல்வி - 2020-21 முதல் 2022-

2023ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பொருளியல் பாட முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் பணிநியமன ஆணை அளிக்கப்பட்டமை முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பதவியில் பணியில் சேர்ந்த நாள் முதல் பொதுவான பணிவரன்முறை ஆணை வழங்குதல் – சார்பு

- 1) சென்னை -6, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியக் கடிதம் ந.க.எண். 6788 /E2/ S1 / 2022 நாள்.12 .10 .2022

2) சென்னை -6, பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி ) அவர்களின் செயல்முறைகள் ந.க.எண் 276/ டபுள்யு 3 / இ3 / 2022 நாள்.15.10.2022 ***

2020-2021 முதல் 2022-2023 ஆம் ஆண்டில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள பொருளியல் பாட முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு பார்வை-1ல் காணும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனத்துக்காக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பார்வை-2ல் காணும் இவ்வியக்கக் செயல்முறைகள் மூலம் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. சார்ந்த பொருளியல் பாட முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பொதுவான பணிவரன்முறை ஆணை வழங்கப்படுகிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டு நியமனம் செய்யப்பட்டுள்ள மேற்படி ஆசிரியர்களுக்கு தனித்தனியாக பணிவரன்முறை செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவிக்கலாகிறது.

சார்ந்த முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதிகாண் பருவம் முடித்து ஆணை வழங்கும் அலுவலர் முதன்மைக் கல்வி அலுவலர் என்பதால், அனைத்து கல்வித் தகுதிச் சான்றுகள் உண்மைத்தன்மை சரிபார்த்து பணிப்பதிவேட்டில் உரிய பதிவுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே தகுதிகாண் பருவம் முடித்தலுக்கான ஆணை வழங்கப்பட வேண்டும் .

இச்செயல்முறைகளின் நகல்களை தங்கள் ஆளுகையின் கீழ் உள்ள மேல் நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அனுப்பிவைப்பதோடு சார்ந்த முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களின் பணிப்பதிவேட்டில் உரிய பதிவுகளை மேற்கோள்ளும்படி சம்மந்தப்பட்ட மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் ( மேல்நிலைக் கல்வி ) செயல்முறைகள் . சென்னை -6

பொருள்:-

பார்வை:-

மூ.மூ.எண்.67278 / டபுள்யு 3 / இ2 / 2023 நாள்.1910.2023

பள்ளிக்கல்வி மேல்நிலைக் கல்வி - 2020-21 முதல் 2022- 2023ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் வணிகவியல் பாட முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் பணிநியமன ஆணை அளிக்கப்பட்டமை முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பதவியில் பணியில் சேர்ந்த நாள் முதல் பொதுவான பணிவரன்முறை ஆணை வழங்குதல் - சார்பு -

1) சென்னை -6, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியக் கடிதம் ந.க.எண். 6788 /E2/ S1 / 2022 நாள்.12.10.2022 2) சென்னை -6, பள்ளிக் கல்வி இணை இயக்குநர்

(மேல்நிலைக் கல்வி ) அவர்களின் செயல்முறைகள் ந.க.எண் 276 / டபுள்யு 3 / இ3 / 2022 நாள்.15.10.2022 ***

2020-2021 முதல் 2022-2023 ஆம் ஆண்டில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள வணிகவியல் பாட முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு பார்வை-1ல் காணும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனத்துக்காக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பார்வை-2ல் காணும் இவ்வியக்கக செயல்முறைகள் மூலம் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

சார்ந்த வணிகவியல் பாட முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பொதுவான பணிவரன்முறை ஆணை வழங்கப்படுகிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டு நியமனம் செய்யப்பட்டுள்ள மேற்படி ஆசிரியர்களுக்கு தனித்தனியாக பணிவரன்முறை செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவிக்கலாகிறது.

சார்ந்த முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதிகாண் பருவம் முடித்து ஆணை வழங்கும் அலுவலர் முதன்மைக் கல்வி அலுவலர் என்பதால், அனைத்து கல்வித் தகுதிச் சான்றுகள் உண்மைத்தன்மை சரிபார்த்து பணிப்பதிவேட்டில் உரிய பதிவுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே தகுதிகாண் பருவம் முடித்தலுக்கான ஆணை வழங்கப்பட வேண்டும்.

இச்செயல்முறைகளின் நகல்களை தங்கள் ஆளுகையின் கீழ் உள்ள மேல் நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அனுப்பிவைப்பதோடு சார்ந்த முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களின் பணிப்பதிவேட்டில் உரிய பதிவுகளை மேற்கோள்ளும்படி சம்மந்தப்பட்ட மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் ( மேல்நிலைக் கல்வி ) செயல்முறைகள். சென்னை - 6 பொருள்:-

பார்வை:-

" மூ.மூ.எண். 67279 / டபுள்யு 3 / இ2 / 2023 நாள்.(0.10.2023 -

பள்ளிக்கல்வி மேல்நிலைக் கல்வி 2020-21 முதல் 2022- 2023ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் மனையியல் பாட முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் பணிநியமன ஆணை அளிக்கப்பட்டமை முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பதவியில் பணியில் சேர்ந்த நாள் முதல் பொதுவான பணிவரன்முறை ஆணை வழங்குதல் – சார்பு

- 1) சென்னை -6, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியக் கடிதம் ந.க.எண். 6788 /E2/ S1 / 2022 நாள்.12.10.2022 -

2) சென்னை -6, பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி ) அவர்களின் செயல்முறைகள் ந.க.எண் 276/ டபுள்யு 3 / இ3 / 2022 நாள்.14.10.2022 ***

2020-2021 முதல் 2022-2023 ஆம் ஆண்டில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள மனையியல் பாட முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு பார்வை-1ல் காணும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனத்துக்காக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பார்வை-2ல் காணும் இவ்வியக்கக செயல்முறைகள் மூலம் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. சார்ந்த மனையியல் பாட முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பொதுவான பணிவரன்முறை ஆணை வழங்கப்படுகிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டு நியமனம் செய்யப்பட்டுள்ள மேற்படி ஆசிரியர்களுக்கு தனித்தனியாக பணிவரன்முறை செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவிக்கலாகிறது.

சார்ந்த முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதிகாண் பருவம் முடித்து ஆணை வழங்கும் அலுவலர் முதன்மைக் கல்வி அலுவலர் என்பதால், அனைத்து கல்வித் தகுதிச் சான்றுகள் உண்மைத்தன்மை சரிபார்த்து பணிப்பதிவேட்டில் உரிய பதிவுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே தகுதிகாண் பருவம் முடித்தலுக்கான ஆணை வழங்கப்பட வேண்டும்.

இச்செயல்முறைகளின் நகல்களை தங்கள் ஆளுகையின் கீழ் உள்ள மேல் நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அனுப்பிவைப்பதோடு சார்ந்த முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களின் பணிப்பதிவேட்டில் உரிய பதிவுகளை மேற்கோள்ளும்படி சம்மந்தப்பட்ட மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.