புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய க்கோரி CPS ஒழிப்பு இயக்கம் அடுத்த 4 கட்ட போராட்டம் அறிவிப்பு ..
18.11.23 அன்று மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம்
27.12.23 மாவட்ட தலைநகரங்களில் மறியல்
23,24.01.24 இரு நாட்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்
வரும் 08.02.2024 - அன்று தமிழக முதல்வர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்... சி.பி.எஸ் ஒழிப்பு இயக்கம் அறிவிப்பு..
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.