TNPSC இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு - PDF - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, September 25, 2023

TNPSC இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு - PDF



TNPSC இன்று ( 25.09.2023 ) வெளியிட்டுள்ள அறிவிப்பு - தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகள் (Hall Ticket) பதிவிறக்கம் தொடர்பான செய்தி வெளியீடு - PDF

05.10.2023 மு.ப மற்றும் பி.ப மற்றும் 06.10.2023 மு.ப மட்டும் நடைபெற உள்ள தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி சார்நிலைப் பணியில் அடங்கிய உதவி பயிற்சி அலுவலர் (சுருக்கெழுத்து ஆங்கிலம்) மற்றும் தமிழ்நாடு பொது சார்நிலைப் பணியில் அடங்கிய இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பதவிகளுக்கான கணினி வழி எழுத்துத் தேர்வு – தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகள் (Hall Ticket) பதிவிறக்கம் தொடர்பான செய்தி வெளியீடு

Post of Assistant Training Officer (Stenography-English) in Tamil Nadu Employment Training Subordinate Service and Junior Technical Assistant in Textile Department in Tamil Nadu General Subordinate Service - Computer Based Test (CBT) to be held on 05.10.2023 FN & AN and 06.10.2023 FN. Commission has invited applications for direct recruitment for the post of Assistant Training Officer(Stenography-English) in Tamil Nadu Employment Training Subordinate Service and Junior Technical Assistant in Textile Department in Tamil Nadu General Subordinate Service vide., Notification No.14/2023, dated: 18.07.2023. Computer Based Test (CBT) Examination for the said post is scheduled to be held on 05.10.2023 FN & AN and 06.10.2023 FN.

The memorandum of admission (Hall Ticket) for the provisionally admitted candidates for the said examination has already been hosted on the Commission’s websites www.tnpsc.gov.in and www.tnpscexams.in. The memorandum of admission (Hall Ticket) can be downloaded only through one time Registration (OTR Dashboard) of the candidate by entering the Application Number and Date of Birth. CLICK HERE TO DOWNLOAD Hall Ticket பதிவிறக்கம் தொடர்பான செய்தி PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.