அரசு பள்ளி தூய்மை பணியாளர்களுக்குமாத சம்பளத்தை முறைப்படுத்த வேண்டும்- தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை
திருப்பத்தூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளிகளில் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் தூய்மைப்பணியாளர்களுக்கும், வகுப்பறைகளை கூட்டி பெருக்கும் துப்புரவுப் பணியாளர்களுக்கும் மாதந்தோறும் முறையாக ஊதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். CLICK HERE TO READ தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை FULL NEWS

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.