4-5 வகுப்பு வினாத்தாள் பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள் - TN EE MISSION - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, September 19, 2023

4-5 வகுப்பு வினாத்தாள் பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள் - TN EE MISSION



4-5 வகுப்பு வினாத்தாள் பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள்



🔅 நாளை 20.09.2023 காலை 10.00 மணி அளவில் TNSED Schools App ல் வகுப்பு ஆசிரியர் தங்களுடைய Login ID & Password பயன்படுத்தி Login செய்து Download செய்து கொள்ள வேண்டும்.

🔅 Click EE Module & Summative

🔅 Click 4 Summative or 5 Summative

🔅 Zip file ஆக Download செய்யப்படும்.

🔅 My file மூலம் Open செய்து Extract கொடுத்து Print எடுத்துக் கொள்ளலாம்.

🔅 Tamil Medium & English medium வினாத்தாள்கள் அனைத்தும் இடம்பெறும்.

🔅 தமிழ், ஆங்கிலம் & கணிதம் பொறுத்தவரையில் மாணவர்களின் நிலையை (அரும்பு , மொட்டு & மலர்) பொறுத்து Print செய்து கொடுக்க வேண்டும்.

இதையும் படிக்க | 4th ,5th Std - First Term Question Paper Instructions to download Grade 4 & 5 Question Paper - PDF

🔅 அறிவியல் & சமூக அறிவியல் பொறுத்தவரையில் அனைத்து மாணவர்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும்.

- TN EE MISSION

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.