இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் ஒருங்கிணைந்த பணிமூப்புத் தயார்நிலையில் உதவியாளராகப் பதவி உயர்வுக்காகப் பரிசீலிக்கப்பட்ட 1 : 1 என்ற விகிதமானது ரத்து செய்து அரசாணை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, August 25, 2023

இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் ஒருங்கிணைந்த பணிமூப்புத் தயார்நிலையில் உதவியாளராகப் பதவி உயர்வுக்காகப் பரிசீலிக்கப்பட்ட 1 : 1 என்ற விகிதமானது ரத்து செய்து அரசாணை



Ordinance canceling the ratio of 1 : 1 considered for promotion to Junior Assistant and Typist combined seniority preparation as Assistant. - இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் ஒருங்கிணைந்த பணிமூப்புத் தயார்நிலையில் உதவியாளராகப் பதவி உயர்வுக்காகப் பரிசீலிக்கப்பட்ட 1 : 1 என்ற விகிதமானது ரத்து செய்து அரசாணை ஒரே ஆண்டில் பணியமர்த்தப்பட்ட இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் ஒருங்கிணைந்த பணிமூப்புத் தயார்நிலையில் உதவியாளராகப் பதவி உயர்வுக்காகப் பரிசீலிக்கப்பட்ட 1 : 1 என்ற விகிதமானது ரத்து செய்யப்பட்டது - அரசாணை வெளியீடு.

அரசாணை (நிலை). எண்.65, நாள்: 04.07.2022ன் படி, ஒரே ஆண்டில் பணியமர்த்தப்பட்ட இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் ஒருங்கிணைந்த பணிமூப்புத் தயார்நிலையில் உதவியாளராகப் பதவி உயர்வுக்காகப் பரிசீலிக்கப்பட்ட 1 : 1 என்ற விகிதமானது ரத்து செய்யப்பட்டது - அரசாணை (நிலை). எண்.74, நாள்: 16.08.2023 வெளியீடு..

G.O. (Ms). No.65, Dated: 04.07.2022

Rules Tamil Nadu Ministerial Service Ratio of 11 prescribed for preparation of combined seniority of Junior Assistants and Typists recruited in the same year for consideration for promotion as Assistant Amendment to sub rule (b) of rule 5 of the Special rules for Tamil Nadu Ministerial Service - Notified-Cancelled - Orders - Issued. ORDER:

In the Government Order read above, orders were issued prescribing a ratio of 1:1 for preparation of combined seniority of Junior Assistants and Typists who are recruited in the same year for consideration for promotion to the post of Assistant in Tamil Nadu Ministerial Service and amending the sub rule (b) of rule 5 of the Special Rules for the Tamil Nadu Ministerial Service to this effect

2. The Government reviewed the order and decided to cancel it.

3. The following Notification shall be published in the Tamil Nadu Government Gazette:-

NOTIFICATION

In exercise of the powers conferred by the proviso to Article 309 of the Constitution of India, the Governor of Tamil Nadu hereby direct that the orders issued in G.O.(Ms).No.65, Human Resources Management (B) Department, dated 04.07.2022, be cancelled

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.