DSE - Incentive Proceedings - 10.03.2020க்கு முன்னர் உயர்கல்வி பெற்று ஊக்க ஊதிய உயர்வு பெறாதவர்கள் - கூடுதல் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, August 11, 2023

DSE - Incentive Proceedings - 10.03.2020க்கு முன்னர் உயர்கல்வி பெற்று ஊக்க ஊதிய உயர்வு பெறாதவர்கள் - கூடுதல் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!



10.03.2020க்கு முன்னர் உயர்கல்வி பெற்று ஊக்க ஊதிய உயர்வு பெறாதவர்கள் - கூடுதல் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு! - Those who obtained higher education and did not receive incentive pay hike before 10.03.2020 - Additional details are directed by the Joint Director of School Education! பள்ளிக் கல்வி - அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் - 10.03.2020க்கு முன்னர் உயர்கல்வித் தகுதி பெற்று ஊக்க ஊதிய உயர்வு பெறாத அனைத்து வகை ஆசிரியர்கள் சார்பான விவரங்கள்/கூடுதல் விவரங்களுடன் கருத்துருக்களின் விவரப் படிவம் மற்றும் அதன் சுருக்கம் அடங்கிய ஒரு கூடுதல் நகல் தேவைப்படுவதால் அதனை இவ்வியக்ககத்திற்கு 17/08/2023-க்குள் அனுப்புவதற்கு தெரிவித்தல் - ஊக்க ஊதிய உயர்வு சார்ந்த கருத்துருக்களுக்குடன் சரிபார்ப்பு சான்று அனுப்பக் கோருதல் - சார்ந்து


CLICK HERE TO DOWNLOAD DSE - Incentive Proceedings PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.