குழுக் காப்பீட்டுத் திட்டம் – தீர்வு – காலதாமத்தினால் குழு காப்பீட்டுத் திட்டத்தில் தொகை பெறப்படாமை – சிறப்பு நிகழ்வாக குழு காப்பீட்டுத் திட்டத்தில் தொகை வழங்குதல் – தொகை பெறப்படாமல் இருப்பின் LIC யில் கோரி பெற்றுக் கொள்ளுதல் - பள்ளிக்கல்வி இயக்கக நிதி கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, August 5, 2023

குழுக் காப்பீட்டுத் திட்டம் – தீர்வு – காலதாமத்தினால் குழு காப்பீட்டுத் திட்டத்தில் தொகை பெறப்படாமை – சிறப்பு நிகழ்வாக குழு காப்பீட்டுத் திட்டத்தில் தொகை வழங்குதல் – தொகை பெறப்படாமல் இருப்பின் LIC யில் கோரி பெற்றுக் கொள்ளுதல் - பள்ளிக்கல்வி இயக்கக நிதி கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகள்

குழுக் காப்பீட்டுத் திட்டம் – தீர்வு – காலதாமத்தினால் குழு காப்பீட்டுத் திட்டத்தில் தொகை பெறப்படாமை – சிறப்பு நிகழ்வாக குழு காப்பீட்டுத் திட்டத்தில் தொகை வழங்குதல் – தொகை பெறப்படாமல் இருப்பின் LIC யில் கோரி பெற்றுக் கொள்ளுதல் - பள்ளிக்கல்வி இயக்கக நிதி கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகள்



தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்கக நிதிக்கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகள், சென்னை -06.

ந.க.எண்.046512/எச்/இ1/2023, நாள். 02.08.2023.

பொருள்: குழுக் காப்பீட்டுத் திட்டம் - தீர்வு - காலதாமதத்தினால் குழு காப்பீட்டுத் திட்டத்தில் தொகை பெறப்படாமை சிறப்பு நிகழ்வாக குழு காப்பீட்டுத் திட்டத்தில் தொகை வழங்குதல் குழு காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீட்டுத் தொகை எதும் பெறப்படாமல் இருப்பின் எல்.ஐ.சி-யில் கோரிப் பெறுதல் சார்ந்து,

பார்வை: கரூவூல மற்றும் கணக்குத்துறை ஆணையரின் கடித ந.க.எண்.20898/2023/K2. நாள். 20.07.2023

பார்வையில் காணும் கரூவூல மற்றும் கணக்குத்துறை ஆணையரின் கடிதம் இத்துடன் இணைக்கப்பட்டு தக்க நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

இணைப்பு - கடித நகல், Group Insurance Scheme - Settlement of time-barred. claims under Group Insurance Scheme - provided a one time provision as a special case, to settle the time barred ter LIC of India Letterr dated 21.06.2023 King attention invited to the reference cited death claims requested to send claims to LIC - Regarding

. The Life Insurance Corporation of India has informed that a one time provision has provided, as a special case, to settle the time barred death claims with 3 lakhs & below sum assured. Hence, it is requested to send all the pending claims if any with all the requirement to LIC of India at the earliest.

Necessary instructions may be given to the subordinate offices in this regard so as to settle the pending claims at the earliest.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.