இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகம் - பி.எஸ்.எம்.எஸ். / பி.ஏ.எம்.எஸ். / பி.யு.எம்.எஸ் / பி.எச்.எம்.எஸ் மருத்துவ பட்டப்படிப்புகள் 2023-2024ஆம் கல்வியாண்டு - அறிவிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, August 7, 2023

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகம் - பி.எஸ்.எம்.எஸ். / பி.ஏ.எம்.எஸ். / பி.யு.எம்.எஸ் / பி.எச்.எம்.எஸ் மருத்துவ பட்டப்படிப்புகள் 2023-2024ஆம் கல்வியாண்டு - அறிவிக்கை

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகம்

அறிவிக்கை

பி.எஸ்.எம்.எஸ். / பி.ஏ.எம்.எஸ். / பி.யு.எம்.எஸ் / பி.எச்.எம்.எஸ் மருத்துவ பட்டப்படிப்புகள் 2023-2024ஆம் கல்வியாண்டு

2023-2024-ஆம் கல்வியாண்டிற்கான பி.எஸ்.எம்.எஸ். / பி.ஏ.எம்.எஸ். பி.யு.எம்.எஸ். / பி.எச்.எம்.எஸ். பட்டப்படிப்புகள் பயில தமிழ்நாட்டில் உள்ள (1) அரசு இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகளின் அரசு இருக்கைகளுக்கும் மற்றும் (2) சுயநிதி இந்திய மருத்துவம் மற்றும் ஒமியோபதி| மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் தகுதி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பப்படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை "www.tnhealth.tn.gov.in " என்ற சுகாதாரத் துறையின் வலைதள முகவரி மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.