BRTE Deputation order - பட்டதாரி ஆசிரியர்களுக்கு வட்டார வளமையங்களுக்கு மாற்று பணி - ஆரியர்களின் பெயர் பட்டியல் வெளியீடு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, August 5, 2023

BRTE Deputation order - பட்டதாரி ஆசிரியர்களுக்கு வட்டார வளமையங்களுக்கு மாற்று பணி - ஆரியர்களின் பெயர் பட்டியல் வெளியீடு.



பட்டதாரி ஆசிரியர்களுக்கு வட்டார வளமையங்களுக்கு மாற்று பணி - ஆரியர்களின் பெயர் பட்டியல் வெளியீடு.

நீலகிரி மாவட்டம் , வட்டார ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வளமையங்களிலிருந்து நலத்திட்டங்கள் உடனடியாக பள்ளி மாணவர்களுக்கு சென்றடையும் நோக்கிலும் மேலும் பள்ளி மாணவர்களின் நலன்கருதியும் கீழ்க்கண்ட அட்டவணையில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களை வட்டார வளமையங்களுக்கு மாற்றுப்பணியில் பணிபுரிய ஆணையிடப்படுகிறது . CLICK HERE TO DOWNLOAD BRTE Deputation order PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.