2023-2024 ஆம் கல்வி ஆண்டிற்கான இணையவழி பொது மாறுதல் கலந்தாய்வு - ஆதிதிராவிடர் நல இயக்குநர் அறிவிப்பு - Proceedings - நாள் : 27.07.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, July 27, 2023

2023-2024 ஆம் கல்வி ஆண்டிற்கான இணையவழி பொது மாறுதல் கலந்தாய்வு - ஆதிதிராவிடர் நல இயக்குநர் அறிவிப்பு - Proceedings - நாள் : 27.07.2023

2023-2024 ஆம் கல்வி ஆண்டிற்கான இணையவழி பொது மாறுதல் கலந்தாய்வு -

ஆதிதிராவிடர் நல இயக்குநர் அறிவிப்பு

நாள் : 27.07.2023 - செய்தி வெளியீடு

ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளிஉயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள், கணினி பயிற்றுநர்,உடற்கல்வி இயக்குநர்/ உடற்கல்வி ஆசிரியர் ஆகிய பணியிடங்களுக்கு (மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம்) நடுநிலைப்பள்ளி / ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு (மாவட்டத்திற்குள் மட்டும்) மற்றும் காலியாகவுள்ள பட்டதாரிஆசிரியர் / தமிழாசிரியர் / இடைநிலை ஆசிரியர் ஆகிய பணியிடங்களுக்கு (மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம்) இணையவழி கலந்தாய்வில் கலந்து கொள்ள அறிவுறுத்தல் -

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.