பழைய ஓய்வூதியம் பரிசீலிக்கப்படுகிறது - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, July 27, 2023

பழைய ஓய்வூதியம் பரிசீலிக்கப்படுகிறது



பழைய ஓய்வூதியம் பரிசீலிக்கப்படுகிறது

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது தொடர்பாக பரிசீலிக்கப்படுவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியிருக்கிறார் . அரசு அமல்படுத்தியிருக்கும் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பல நன்மைகள் கிடைப்பதில்லை என்று ஊழியர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர் . அதற்கான போராட்டங்களும் நடைபெற்று வருகிறது . இந்நிலையில் அமைச்சரின் பேச்சு கவனத்தை ஈர்த்திருக்கிறது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.