4 முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் - அரசாணை (நிலை) எண். 115 - நாள் : 4.7.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, July 4, 2023

4 முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் - அரசாணை (நிலை) எண். 115 - நாள் : 4.7.2023



அரசாணை (நிலை) எண். 115

சுருக்கம்

தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் - பணியிட மாறுதல் அளித்தல் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கு தற்காலிக பதவி உயர்வு அளித்தல் ஆணை வெளியிடப்படுகிறது.

பள்ளிக் கல்வி [பக11)] துறை

நாள் : 4.7.2023

CLICK HERE TO DOWNLOAD அரசாணை PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.