TNPSC இன்று ( 26/06/2023 ) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - நுழைவுச்சீட்டு (Hall Ticket) பதிவிறக்கம் தொடர்பான செய்தி - PDF - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, June 26, 2023

TNPSC இன்று ( 26/06/2023 ) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - நுழைவுச்சீட்டு (Hall Ticket) பதிவிறக்கம் தொடர்பான செய்தி - PDF



TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION

Press Release No: 48/2023 Dated: 26.06.2023

POST OF ASSISTANT JAILOR (MEN) AND ASSISTANT JAILOR (WOMEN) IN PRISONS & CORRECTIONAL SERVICES DEPARTMENT INCLUDED IN THE TAMIL NADU JAIL SUBORDINATE SERVICE (OBJECTIVE TYPE) COMPUTER BASED TEST (CBT) MODE OF EXAMINATION IS SCHEDULED TO BE HELD ON 01.07.2023 FN & AN.

PRESS RELEASE

The Commission has invited applications for direct recruitment for the Post of Assistant Jailor (Men) and Assistant Jailor (Women) in Prisons & Correctional Services Department included in the Tamil Nadu Jail Subordinate Service vide Notification No. 09/2023, dated:12.04.2023 for which the written examination is scheduled to be held on 01.07.2023 FN & AN.

The memorandum of admission (Hall Ticket) for the admitted candidates for the said examinations have already been hosted in the Commission’s website www.tnpsc.gov.in and www.tnpscexams.in. The memorandum of admission (Hall Ticket) can be downloaded through one time Registration (OTR DASHBOARD) of the candidate by entering the Application Number and Date of Birth. 01.07.2023 மு.ப மற்றும் பி.ப அன்று நடைபெற உள்ள தமிழ்நாடு சிறை சார்நிலைப் பணிகளில் அடங்கிய சிறை மற்றும் சீர்திருத்தத் துறையில் உள்ள உதவி சிறை அலுவலர் (ஆண்கள்) மற்றும் உதவி சிறை அலுவலர் (பெண்கள்) பதவிகளுக்கான கணினி வழி எழுத்துத் தேர்வு – தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் (Hall Ticket) பதிவிறக்கம் தொடர்பான செய்தி வெளியீடு

CLICK HERE TO DOWNLOAD தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் (Hall Ticket) பதிவிறக்கம் தொடர்பான செய்தி PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.