CRC பயிற்சி ஒத்தி வைப்பு - 6-10 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி 10.06.2023 அன்று 6-10 வகுப்புகளுக்கு நடைபெறவிருந்த குறு / வட்டார வளமைய (CRC) பயிற்சி - ஒத்திவைத்தல் தொடர்பாக - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் - நாள் 09.06.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, June 9, 2023

CRC பயிற்சி ஒத்தி வைப்பு - 6-10 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி 10.06.2023 அன்று 6-10 வகுப்புகளுக்கு நடைபெறவிருந்த குறு / வட்டார வளமைய (CRC) பயிற்சி - ஒத்திவைத்தல் தொடர்பாக - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் - நாள் 09.06.2023

6-10 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி 10.06.2023 அன்று 6-10 வகுப்புகளுக்கு நடைபெறவிருந்த குறு / வட்டார வளமைய (CRC) பயிற்சி - ஒத்திவைத்தல் தொடர்பாக.

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் - நாள் 09.06.2023

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு 10.06.2023 அன்று CRC பயிற்சி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. நிருவாகக் காரணங்களால் 10.06.2023 அன்று நடைபெற வேண்டிய CRC பயிற்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஜுன் மாதம் நடைபெற வேண்டிய CRC பயிற்சி தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.