அனைத்து வகை அரசு பள்ளிகளிலும் 2023-24-ஆம் கல்வியாண்டிற்கு முதல் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் 23.06.2023 வெள்ளிக்கிழமை அன்று நடத்துதல் - வழிகாட்டுதல்கள் வழங்குதல் - சார்பு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, June 19, 2023

அனைத்து வகை அரசு பள்ளிகளிலும் 2023-24-ஆம் கல்வியாண்டிற்கு முதல் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் 23.06.2023 வெள்ளிக்கிழமை அன்று நடத்துதல் - வழிகாட்டுதல்கள் வழங்குதல் - சார்பு.

அனைத்து வகை அரசு பள்ளிகளிலும் 2023-24-ஆம் கல்வியாண்டிற்கு முதல் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் 23.06.2023 வெள்ளிக்கிழமை அன்று நடத்துதல் - வழிகாட்டுதல்கள் வழங்குதல் - சார்பு. Conduct of first School Management Committee meeting for the academic year 2023-24 in all categories of government schools on Friday 23.06.2023 - Issue of guidelines - Dependency.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, கிருஷ்ணகிரி மாவட்டம் - அனைத்து வகை அரசு பள்ளிகளிலும் 2023-24-ஆம் கல்வியாண்டிற்கு முதல் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் 23.06.2023 வெள்ளிக்கிழமை அன்று நடத்துதல் - வழிகாட்டுதல்கள் வழங்குதல் - சார்பு.

பார்வை:

மாநிலத் திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, சென்னை-6 அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.1680/A11/பசெகு/ஒபக/2023 நாள்:14.06.2023.

பார்வையில் காணும் கடிதத்தில், மாதாந்திரப் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டமானது அனைத்து வகை அரசு பள்ளிகளிலும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்று வருகிறது. நடப்புக் கல்வியாண்டு 2023-2024-க்கான மேலாண்மைக் குழுவின் முதல் கூட்டத்தினை வருகிற 23.06.2023 (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 03.00 மணி முதல் 04.00 மணி வரை நடத்திட அறிவுறுத்தப்படுகிறது. இக்கல்வியாண்டில் பள்ளி திறக்கும் நாளானது தள்ளிவைக்கப்பட்ட காரணத்தால் இந்த மாதம் மட்டும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டமானது மேற்காண் தேதியில் நடத்தவும், தொடர்ந்து எதிர்வரும் மாதங்களில் வழக்கம் போல் மாதத்தில் வெள்ளிக்கிழமைகளில் பள்ளி மேலாண்மைக் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குழு முதல் கூட்டத்தினை நடத்திடவும் CLICK HERE TO DOWNLOAD கூட்டத்தில் வியாதிக்க வேண்டியக் கூட்டப் பொரும் நிரல்கள்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.