பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககம் - "புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம்-2023-24”ஆம் நிதியாண்டில் செயல்படுத்துதல் கற்போர் மற்றும் தன்னார்வலர்களைக் கண்டறிதல் மற்றும் கற்போர் மையம் அமைத்தல் மாவட்ட அளவில் வழிகாட்டு நெறிமுறை கூட்டம் நடத்துதல் - சார்பு - முதன்மைக் கல்வி அலுவலர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி செயல்முறைகள் - நாள்: 26.06.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, June 26, 2023

பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககம் - "புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம்-2023-24”ஆம் நிதியாண்டில் செயல்படுத்துதல் கற்போர் மற்றும் தன்னார்வலர்களைக் கண்டறிதல் மற்றும் கற்போர் மையம் அமைத்தல் மாவட்ட அளவில் வழிகாட்டு நெறிமுறை கூட்டம் நடத்துதல் - சார்பு - முதன்மைக் கல்வி அலுவலர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி செயல்முறைகள் - நாள்: 26.06.2023

பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககம் - "புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம்-2023-24”ஆம் நிதியாண்டில் செயல்படுத்துதல் கற்போர் மற்றும் தன்னார்வலர்களைக் கண்டறிதல் மற்றும் கற்போர் மையம் அமைத்தல் மாவட்ட அளவில் வழிகாட்டு நெறிமுறை கூட்டம் நடத்துதல் - சார்பு - முதன்மைக் கல்வி அலுவலர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி செயல்முறைகள் - நாள்: 26.06.2023 - Directorate of Non-School and Adult Education - Implementation of “New India Literacy Plan-2023-24” in FY 2023-24 Identification of Learners and Volunteers and Setting up of Learner Center Conducting Policy Meeting at District Level - Sub-Principal Education Officer, Integrated School Education Process - Date: 26.06.2023

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, கிருஷ்ணகிரி மாவட்டம் பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககம் - "புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம்-2023-24”ஆம் நிதியாண்டில் செயல்படுத்துதல் கற்போர் மற்றும் தன்னார்வலர்களைக் கண்டறிதல் மற்றும் கற்போர் மையம் அமைத்தல் மாவட்ட அளவில் வழிகாட்டு நெறிமுறை கூட்டம் நடத்துதல் - சார்பு.

முதன்மைக் கல்வி அலுவலர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, கிருஷ்ணகிரி மாவட்டம் அவர்களின் செயல்முறைகள் - நாள்: 26.06.2023

மேற்காண் பார்வையில் கண்ட கடிதத்தின்படி, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, நடப்பு 2023- 2024ஆம் நிதியாண்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் முற்றிலும் தன்னார்வல முறையில், முற்றிலும் எழுதப் படிக்கத் தெரியாத, 15 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவுக் கல்வியை வழங்கிடும் வகையில் புதிய பாரத எழுத்திறவுத் திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. . இதைதொடர்ந்து, 28.06.2023 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணிவரை கிருஷ்ணகிரி மாவட்ட திட்ட அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், பொறுப்பு மேற்பார்வையாளர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு வழிகாட்டு நெறிமுறை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மேற்காண் அலுவலர்கள் தவறாமல் கலந்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.