ஆசிரியர்களுக்கு பெங்களூர் (RIESI) நிறுவனம் நடத்தும் 30 நாட்கள் பயிற்சி - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, June 23, 2023

ஆசிரியர்களுக்கு பெங்களூர் (RIESI) நிறுவனம் நடத்தும் 30 நாட்கள் பயிற்சி - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!



ஆசிரியர்களுக்கு பெங்களூர் (RIESI) நிறுவனம் நடத்தும் 30 நாட்கள் பயிற்சி - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்! - Bangalore (RIESI) 30 Days Training for Teachers - Processes of Associate Director of School Education!

பள்ளிக் கல்வி கர்நாடக மாநிலம் பெங்களூர் Regional Institute of English , South India ( RIESI ) என்ற பயிற்சி நிறுவனம் முகாம் வழியில் “ Certificate of Course in English Language Teaching " 03.07.2023 முதல் 01.08.2023 வரை 30 நாட்கள் பயிற்சி பயிற்சியில் அரசு நடத்துதல் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கில பாடம் கற்பிக்கும் ஆசிரியரை தேர்வு செய்து பட்டியல் அனுப்பக் கோருதல் – சார்பு . - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!

CLICK HERE TO DOWNLOAD DSE Proceedings PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.