தமிழகத்தில் 12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, June 19, 2023

தமிழகத்தில் 12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகத்தில் 12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - 12 IAS officers transferred in Tamil Nadu

➤ ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்:

✦ பீலா ராஜேஷ் - எரிசக்தி துறை முதன்மை செயலாளர்

✦ ரமேஷ் சந்த் மீனா - சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலாளர்

✦ வீர் பிரதாப் சிங் - வணிகவரித்துறை துணை ஆணையர்

✦ விஜயராணி - கூட்டுறவுத்துறை கூடுதல் பதிவாளர்

✦ ஆசியா மரியம் - சிறுபாண்மையினர் நலத்துறை இயக்குநர்

✦ சந்திரசேகர் சாகாமுரி - பட்டு வளர்ச்சித்துறை இயக்குநர்

✦ எஸ்.விஜயகுமார் - தமிழ்நாடு நகர்ப்புற கட்டமைப்பு நிதியத்தின் முதன்மை செயலாளர்

✦ ஸ்வர்ணா - தமிழ்நாடு சிறுதொழில் கழகத்தின் தலைவர்

✦ கண்ணன் - தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நிர்வாக இயக்குனர்

✦ ரஞ்சீத் சிங் - நாகப்பட்டினம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அதிகாரி

✦ அலர்மேல்மங்கை - சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அதிகாரி

✦ சுரேஷ் குமார் - தமிழ்நாடு காதி மற்றும் கிராமத் தொழில் வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரி

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.