10ஆம் வகுப்பு துணைத் தேர்வு - விண்ணப்பங்களை ஆய்வு செய்தல் குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் அறிவுரைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, June 2, 2023

10ஆம் வகுப்பு துணைத் தேர்வு - விண்ணப்பங்களை ஆய்வு செய்தல் குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் அறிவுரைகள்



10ஆம் வகுப்பு துணைத் தேர்வு - விண்ணப்பங்களை ஆய்வு செய்தல் குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் அறிவுரைகள்

அரசுத் தேர்வுகள் இயக்ககம்:

சென்னை - 5 பந்தாம் வகுப்பு துணைத்தேர்வு ஜூன்/ஜூலை 2023- தனித்தேர்வர்களின் விண்ணப்பங்களை ஆய்வு செய்தல் தொடர்பான அறிவுரைகள் - சார்பு

நடைபெறவுள்ள ன்/ஜூலை 2023 பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு,

மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள பள்ளிகள் மற்றும் அரசுத் தேர்வு சேவை தொடர்பாக,

தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் தங்களது மயங்களில் (Service Centres) ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை 23.06-2023 முதல் 27.05.2023 வரையிலான நாட்களிலும், சிறப்பு அனுமதிர் திட்டத்தின் கீழ்) (தக்கல்) 30.05.2023 முதல் 31.05,2023 வரையிலான நாட்களில் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனித்தேர்வர்கள் விண்ணப்பங்களைப் பதிவு செய்ய வேண்டிய நாட்கள்23.05.2023 முதல் 27.05.2023

சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் (தக்கல்) விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் நாட்கள் 30.06.2023 @gd 31.05.2023

விண்ணப்பங்கள் மற்றும் கட்டணஇரசீது (தட்கல் உட்பட) சேவை மையத்தினர் / பன்னிகள் விண்ணப்பத்திற்கான கட்டன இரசீது (தட்கல் உட்பட) மாவட்ட அரசுத் | தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்களில் |ஒப்படைக்க வேண்டிய நாள்02.06.2023

மேற்குறிப்பிட்டுள்ள தேதிகளில் சேவை மையங்களிலிருந்து விண்ணப்பங்கள் மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டவுடன்.

மேற்படி விண்ணப்பங்களை முழுமையாக ஆய்வு செய்து விண்ணப்பதாரர்கள் இடைநிலைப் துணைத் தேர்வினை எழுதுவதற்கு அனுமதிக்கப்பட முழுத்தகுதியினைப் பெற்றுள்ளனரா என்பதை உறுதி செய்யுமாறும். விண்ணப்ப இணைப்புகள் முழுமையாக உள்ளனவா என்பதை சரிபார்க்குமாறும். தகுதியில்லாத தேர்வர்கள் பதிவு செய்திருப்பின், அத்தகைய விண்னப்பங்களின் விவரத்தினைக் கீழ்க்காணும் படிவத்தின்படி தயாரித்து 0706-2023 அன்று அரத் தேர்கள் இக்க இனன இக்குணியார் அவர்கள் பெயரிட்ட முகவரிக்கு பதிவு தயாலிலும் பற்றும் dessicbtection@gmail.com என்று மின்னஞ்சலில் அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.