TNPSC நில அளவைப் பதிவேடுகள் சார்நிலைப் பணியில் அடங்கிய நிலஅளவர் ; வரைவாளர் மற்றும் தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சார்நிலைப் பணியில் அடங்கிய அளவர் / உதவி வரைவாளர் ஆகிய பதவிகளுக்கான இரண்டாம் கட்ட மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு தொடர்பான செய்தி வெளியீடு (Press Release) - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, May 13, 2023

TNPSC நில அளவைப் பதிவேடுகள் சார்நிலைப் பணியில் அடங்கிய நிலஅளவர் ; வரைவாளர் மற்றும் தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சார்நிலைப் பணியில் அடங்கிய அளவர் / உதவி வரைவாளர் ஆகிய பதவிகளுக்கான இரண்டாம் கட்ட மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு தொடர்பான செய்தி வெளியீடு (Press Release)



நில அளவைப் பதிவேடுகள் சார்நிலைப் பணியில் அடங்கிய நிலஅளவர் ; வரைவாளர் மற்றும் தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சார்நிலைப் பணியில் அடங்கிய அளவர் / உதவி வரைவாளர் ஆகிய பதவிகளுக்கான இரண்டாம் கட்ட மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு தொடர்பான செய்தி வெளியீடு (Press Release)

TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION No.3, TNPSC Road - 03.

Press Release The Tamil Nadu Public Service Commission in its Notification No.18/2022 dated 29.07.2022 had invited applications for selection of candidates for appointment by direct recruitment to the posts of Field Surveyor; Draftsman included in Tamil Nadu Survey and Land Records Subordinate Service and Surveyor-cum-Assistant Draughtsman in Tamil Nadu Town and Country Planning Subordinate Service. The Written examination was held on 06.11.2022 F.N. & A.N. and results published on 15.02.2023.

2) The II phase of physical certificate verification cum counselling for the above said posts is scheduled to be held on 23.05.2023 F.N. at O/o. Tamil Nadu Public Service Commission, TNPSC Road, (Near Broadway Bus Stand and Fort Railway Station) VOC Nagar, Chennai – 600 003.

3) The candidates should bring all essential Original Certificates as per their claim in their on line applications. Candidates are hereby informed to download the Memorandum of admission to II phase of Physical Certificate Verification and Counselling through the Commission’s Web-site viz www.tnpsc.gov.in and also directed to attend the II phase of Physical Certificate Verification and Counselling on the scheduled date / time without fail. The candidates are also informed through SMS and E-mail. No individual memorandum will be sent to the candidate by post. 4) The allotment to the posts is strictly subject to availability of vacancies in their respective reservation categories when they reach their turn as per their rank, rule of reservation and subject to their eligibility. Therefore the candidates called for II phase of Physical Certificate Verification are not assured of being admitted to Counselling.

5) Candidates who do not appear for II phase of Physical Certificate Verification and Counselling on the scheduled date and time allotted to them will lose their opportunity and they will not be given any further chance to appear for the same.

CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.