ஆசிரியர்கள் 8ம் தேதி உண்ணாவிரத போராட்டம்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, April 4, 2023

ஆசிரியர்கள் 8ம் தேதி உண்ணாவிரத போராட்டம்!

தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 8ம் தேதி உண்ணாவிரத போராட்டம்
20 அம்சக் கோரிக்கைகள் :

நாடு மூழுவதும் உள்ள பங்களிப்பு ஓய்வூநியத்தினை இரந்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த

1. வேண்டும். 2. தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆறாவது மற்றும் ஏழாவறு மத்திய ஊதியக்குழு ஊறியத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கான திெய முரண்பாடுகளை முற்றிலும் கனைந்து சம வேலைக்கு சமசோதியம் வழங்கிட வேண்டும்.

3. EMIS வலைதளத்தில் ஆசிரியர்கள்பதிவேற்றம் செய்யப்படுவதை முற்றிலுமாக நிறுத்தி வேண்டும். ஈ சிக்ஸ் மிட்ரா, சிக்ஸ் கம்மி, நியோஜிட் சிக்க் ஆகிய திட்டங்களின் கீழ் அணைத்து மாநிலங்களிலும் பணிபுரியும் ஒப்பந்த ஆசிரியர்களை முறைப்படுத்தி நிரந்தரம் செய்றிடவேண்டும்.

5. பள்ளி இணைப்புகள், கற்பித்தளுக்கு தன்னார்வலர்கள் நியமனம், ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களை அங்கள்வாடிகளில் பணியமர்த்துவது போன்ற கல்வி நலனுக்கு எதிரான முடிவுகளை தேசியக் கல்விக் கொள்கை 2020ல் இருந்து நீக்கப்படவேண்டும். 5. ஒரே நாடு ஒரே கொள்கை என்ற அடிப்படையில் ஏழாவது ஊதியல் குழுவின் பரிந்துரைகளை நாடு முழுவதும் ஒரே மாதிரியாக அமல்பயேத வேண்டும். மத்திய அரசு இதற்கான நீதியை மாநில அரசுகளுக்கு வழங்கிட வேண்டும், 7, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அவர்களது ஊதிய பிடித்தத்தின் மூலம் மேற்கொள்ளபடும்.

மருத்துவ காப்பீடு திட்டத்தின் பலனை ஆசிரியர்கள் முமுமையாக பெறும் வகையில் அரசே நேரடியாக செயல்படுத்த வேண்டும்.

8. நான்காவது ஊதியக்பமுளிற்கு பின்னரும் தியக்குழு பரிந்துரைகளில் ஆசிரியர்களிடையே மூத்தோர் / இளையோர் ஊதிய முரண்பாடு ஏற்பட்டு வருகிறது; இதனை சரிசெய்யும் வகையில் நான்காவது ஊதியக்குழுவினால் தெரிவிக்கப்பட்டுள்ள சுழு) விதியினை பிந்தைய அனைத்து ஊதியக்குழுவிலும் செயல்படுத்தி மூந்தோர்/இளையோர் ஊதிய முரண்பாட்டை சரி செய்ய வேண்டும்.

9. மாவட்டக் கல்வி அறுலைகங்கள் (தொடக்க கல்வி) மற்றும் வட்டாரக் கல்வி அலுவலகங்களில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிடவேண்டும்.

10. பள்ளிக்கல்வித்துறை ஆணையர் பணியிடத்தினை ரத்து செய்து பழைய நிலையிலான பதவி உயர்வு வழி பள்ளிக் கல்வி இயக்குநர் பணியிடம் தொடரச் செய்திடவேண்டும்,

11. ஆசிரியர்கள் அவ்வப்போது சமூக விரோதிகளாலும், ஒழுங்கீன நடத்தை உள்ளவர்களாலும் தொல்லைகளுக்கு ஆளாகி பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். மருத்துவர்களுக்கு உள்ளதுபோல், ஆசிரியர்களுக்கும் பணிப் பாதுகாப்பு சட்டம் கொண்டு வரவேண்டும்.
12. மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்துவதற்காக உயர்கல்வி படித்துவரும் ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வந்தது. இந்த ஊக்க ஊதிய உயர்வு 10.03.2020 முதல் நிறுத்தி வைக்கப்பட்டு, தற்போது மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி ஊக்கத்தொகையாக மாற்றி தமிழக அரசு வழங்கியிருப்பதை கைளிட்டு மீண்டும் பழைய முறையில் ஊக்க ஊதியமாகவே வழங்கிட வேண்டும்.

முன்னதாக 10.3.2020 க்கு முன்னர் உயர்கல்வி பயின்று ஊக்க ஊதிய உயர்வு பெறாத ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்.

13. தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பி.லிட், பி.எட் படித்த நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்குவதில் ஏற்பட்டு வரும் தணிக்கைத் தடையினை நீக்கி பழைய முறையில் ஊக்க ஊதியம் தொடர செய்திட வேண்டும்.

14. மாணவர்களின் கல்வி நலனை மேம்படுத்தும் நோக்கோடு உயர்கல்வி படித்து பின் அனுமதிக்காக காத்திருக்கும் 5500ஆசிரியர்களுக்கு பின்னேற்பு வழங்க வேண்டும்.

15. 2022-2023 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை உடனடியாக பதவி உயர்வின் மூலம் நிரப்பிட வேண்டும்.

15. ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு கடந்த மூன்று ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

உடரடியாக நிறுத்தி வைக்கப்பட்ட காலத்திற்கான நிறுவைத் தொகையை ஒப்படைப்புசெய்து அதற்குரிய ஊதியத்தினை உடவே வழங்க வேண்டும். 17. அஒவ்வொரு துறையிலும் பணிபுரியும் பணியாளர்கள் கீழ்நிலை பளியிலிருந்து பதனி உயர்வு மூலம் உயர் நிலைப் பணியிடத்திற்கு வர வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அதுபோல் தொடக்கக் கல்மித் துறையில் பணியாற்றிவரும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியமர்ந்திடும் வகையில் பதவி உயர்வுகளில் 225 சதவீத (பிரத்தியே ஒதுக்கீடு செய்திட வேண்டும்;

அ அக பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5 சதவீத உயரியங்கி இடதுக்கீடு மற்றும் மூவலூர் இராமமிருவித தொகை போன்ற சதுகைகஅரஉதவி பெறும் பயனிவர்களுக்கும்வழங்கி, வேண்டும்

18, நிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிக்காக உரம் உயர்த்தப்பட்டதால் நிலை இரக்கம் செய்யப்பட்ட 95 தொடக்கப் பள்ளிகளுக்கு தலைம பணியிடம் அனுமர்த்தும்.

மேலும் நா தொடங்க 10 தொடக்கப்பள்ளிகளுக்கும் தலைமையாசிரியர் பணியிடம் அனுமதித்தும் ஆணை வழங்கி வேண்டும். 19. மத்தியஅரக்குறிவித்த அம்ரிலைப்பலிநிறுவையின்றி அறிவித்த தேதியிலிருந்தே வழங்கி வேவண்டும்.

20. ஆசிரியர் தகுதித் தேர்வை (ITT) ரத்து செய்று, மாவட்ட மேய்ப்பு அலுவலக முன்னுரிமைப்படி ஆசிரியாக் செய்திட் வேண்டும்.18-102011 மும்பு அழக உதவி பெறும் பள்ளியளில் இனம் செய்யப்பட்ட ஆசிரியவளுக்கு அவர்களின் பல ஆசிரியர் பனிமிலை கருத்தில் கொண்டு அவர்களுக்கு நேர்வு நேர்ச்சி பெறுவதிலிருந்து விலக்களித்து றொடர்ந்து பணியாற்ற ஆலைா வழங்க வேண்டும். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பெருநகர சென்னை மாநகராட்சி மாவட்டம் & சென்னை மாவட்டம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.