மத்தியப் பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, April 17, 2023

மத்தியப் பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

மத்தியப் பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் - Apply for Central Staff Selection Commission Exam

மத்தியப் பணியா ளர் தேர்வாணையத்தால் அறி விக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தேர் வில் பங்கேற்க, மதுரை மாவட் டத்தைச் சேர்ந்த தகுதியானோர் மே 3-ஆம் தேதிக்குள் விண்ணப் பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகளில் உள்ள குரூப்- பி, குரூப் - சி நிலை யிலான 7,500 காலிப் பணியிடங் களை நிரப்ப மத்தியப் பணியா ளர் தேர்வாணையம் மூலம், ஒருங் கிணந்த பட்டதாரி நிலையிலான தேர்வு-2023(சி.ஜி.எல்.)அறிவிக் கப்பட்டுள்ளது.

Notification Download PDF Click Here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.