14 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மற்றும் 6 அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு - Police Note No.SC/06/2023 - Dated: 30.03.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, March 30, 2023

14 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மற்றும் 6 அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு - Police Note No.SC/06/2023 - Dated: 30.03.2023

Government of Tamil Nadu order promoting 14 IPS officers and transferring 6 officers - Police Note No.SC/06/2023 - Dated: 30.03.2023 - தமிழ்நாட்டில் 14 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மற்றும் 6 அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

Police Note No.SC/06/2023 - Dated: 30.03.2023

தமிழ்நாட்டில் 14 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மற்றும் 6 அதிகாரிகளை இடமாற்றம் செய்தும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கொளத்தூர் காவல் மாவட்டத்தின் துணை ஆணையராக சக்திவேல் நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை காவல் தலைமையகத்தின் துணை ஆணையர் கவுதம் கோயல், சேலம் நகர வடக்கு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.