ஒருங்கிணைந்த கல்வி திட்ட பணபரிமாற்ற முறையை எளிமை படுத்த வேண்டும் - பள்ளி மேலாண்மை குழு வலியுறுத்தல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, March 15, 2023

ஒருங்கிணைந்த கல்வி திட்ட பணபரிமாற்ற முறையை எளிமை படுத்த வேண்டும் - பள்ளி மேலாண்மை குழு வலியுறுத்தல்

ஒருங்கிணைந்த கல்வி திட்ட பணபரிமாற்ற முறையை எளிமை படுத்த வேண்டும் - பள்ளி மேலாண்மை குழு வலியுறுத்தல்

ஒருங்கிணைந்த கல்வி திட்ட பணபரிமாற்ற முறையை எளிமை படுத்த வேண்டும் என்று பள்ளி மேலாண்மை குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கோரிக்கை மனுவில் கூறி யிருப்பதாவது,

பள்ளிகளின் ஒருங்கி ணைந்த கல்வித் திட்டத் தின் கீழ் தமிழகம் முழு மையும் கனரா வங்கியின் மூலம் சிங்கிள் நோடல் ஏஜென்சி எனப்படும் வங் கிக் கணக்கு மூலமாகப்பள் ளியினுடைய பள்ளி மானி யம், ஏனைய மானியங்கள் மற்றும் பள்ளியின் செல வினங்களுக்காக பணம் அனுப்பப்படுகின்றன.

இது ஒரு இணையதள கணக்கு முறையாகும். ஒளிவு மறைவின்றிக்கணக் குகளைச் செயல்படுத்தும் சிறந்த திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் பள்ளி மேலாண்மைக்குழு தலைவருக்கு மேக்கர் ஐடி யும்தலைமை ஆசிரியருக்கு செக்கர் ஐடியும் வழங்கப் பட்டு பள்ளி மேலாண் மைக் குழு தீர்மானங்கள் மூலம் செலவினங்கள் மேற் கொள்ளப்பட்டு, இதன் வழியாக பணம் விடுவிக் கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.