வேலைவாய்ப்பு செய்திகள் - தமிழ்நாடு அரசின் OMCL-ல் வேலைவாய்ப்பு& பி.இ, பி.டெக் முடித்தவர்களுக்கு பொதுப்பணித்துறையில் பயிற்சி - விண்ணப்பிக்க கடைசி தேதி : 31-03-2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, March 25, 2023

வேலைவாய்ப்பு செய்திகள் - தமிழ்நாடு அரசின் OMCL-ல் வேலைவாய்ப்பு& பி.இ, பி.டெக் முடித்தவர்களுக்கு பொதுப்பணித்துறையில் பயிற்சி - விண்ணப்பிக்க கடைசி தேதி : 31-03-2023

வேலைவாய்ப்பு செய்திகள்

தமிழ்நாடு அரசின் OMCL-ல் வேலைவாய்ப்பு

ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆனது தமிழ்நாட்டில் வீட்டுப் பணிப்பெண் வேலைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வேலையின் பெயர் : வீட்டுப் பணிப்பெண்

காலியிடங்கள் : 500

விண்ணப்பிக்க கடைசி தேதி : 31-03-2023

கல்வித்தகுதி : குறைந்தபட்சம் 10வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 30 முதல் 40 வயது வரை

சம்பளம்: மாதம் ரூ.29,500/- முதல் 32,000/- வரை

விண்ணப்பிக்கும் முறை : தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான omclmanpower.com-இல் விண்ணப்பிக்கலாம். பி.இ, பி.டெக் முடித்தவர்களுக்கு பொதுப்பணித்துறையில் பயிற்சி

பொறியியல் பட்டப்படிப்பை முடித்த பட்டதாரி இளைஞர்களுக்கு அப்ரண்டிஸ் பயிற்சிக்கான அறிவிப்பை தமிழக பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.

ஆர்வமும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

பணியின் பெயர் Graduate : Technician Apprentice

காலியிடங்கள்: 500

Apprentice, கல்வித்தகுதி : B.Tech/B.E

சம்பளம்: மாதம் ரூ.8,000 முதல் ரூ.9,000 வரை

பணியிடம் : Jobs in Chennai தேர்வு

செய்யப்படும் முறை : நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.tn.gov.in-க்கு சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும்.

கடைசி தேதி : 31-03-2023

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.