வகுப்பு 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு TC தயார் செய்ய அங்க அடையாளங்கள் - EMIS ONLINE T.C SOME COMMON PERSONAL IDENTIFICATION MARK - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, March 25, 2023

வகுப்பு 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு TC தயார் செய்ய அங்க அடையாளங்கள் - EMIS ONLINE T.C SOME COMMON PERSONAL IDENTIFICATION MARK

வகுப்பு 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு TC தயார் செய்ய அங்க அடையாளங்கள்

EMIS ONLINE T.C SOME COMMON PERSONAL IDENTIFICATION MARK (உங்கள் தேவைக்கேற்ப EDIT செய்து பயன்படுத்திக் கொள்ளவும்)

1.இடது உள்ளங்கையில் ஒரு மச்சம் -A mole on the left palm

2.நெற்றியில் ஒரு மச்சம் - A mole on the forehead

3.ஆள்காட்டி விரலில் ஒரு மச்சம் - A mole on the index finger

4.இடது முட்டியில் ஒரு தழும்பு - A scar on the left knee

5.வலது கணுக்காலில் ஒரு வடு - A scar in the right ankle

6.வலது முழங்கையில் ஒரு வடு - A scar in the right elbow

7.இடது கட்டை விரலில் ஒரு மச்சம் - A mole on the left thumb

8.வலது தொடையில் ஒரு தழும்பு - A scar on the right thigh

9.வலது கன்னத்தில் ஒரு மச்சம் - A mole On the right cheek

10.இடது தோள்பட்டையில் ஒரு மச்சம் - A mole on the left shoulder

11.வலதுபுற புருவத்தில் ஒரு தழும்பு - A scar on the right eyebrow

12.வலது காதின் பின்புறத்தில் ஒரு மச்சம் - A mole on the back of the right ear

குறிப்பு: உங்கள் தேவைக்கேற்ப இவற்றை மாற்றி பயன்படுத்திக் கொள்ளவும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.