பள்ளிகளுக்கு விடுமுறை அளித்த போதும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என அறிவிப்பு - Kalviseithi Official

Breaking

Tuesday, March 14, 2023

பள்ளிகளுக்கு விடுமுறை அளித்த போதும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என அறிவிப்பு

புதுச்சேரியில் இன்று முதல் 26ம் தேதி வரை ஆரம்ப பள்ளி முதல் 8ம் வகுப்பு வரை விடுமுறை.

வைரஸ் காய்ச்சல் பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

பள்ளிகளுக்கு விடுமுறை அளித்த போதும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என அறிவிப்பு

புதுச்சேரியில் இன்று முதல் 26ம் தேதி வரை 10 நாட்களுக்கு 1-8ம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு விடுமுறை

புதிய வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தார் அமைச்சர் நமச்சிவாயம்.

புதுச்சேரி மாநிலத்தில் ஆரம்ப பள்ளி முதல் 8ம் வகுப்பு வரை 10 நாட்கள் விடுமுறை

* வைரஸ் தொற்று நோய் பரவி வருவதால் 16ம் தேதி முதல் 26ம் தேதி வரை விடுமுறை

* பேரவையில் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.