2002 முதல் 2014 வரை தொலைநிலைக் கல்வியில் சேர்ந்த மாணவர்களுக்கு மே 2023 மற்றும் டிசம்பர் 2023இல் சிறப்புத் தேர்வுகளை நடத்த அண்ணாமலைப் பல்கலைக்கழகம் முடிவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, March 5, 2023

2002 முதல் 2014 வரை தொலைநிலைக் கல்வியில் சேர்ந்த மாணவர்களுக்கு மே 2023 மற்றும் டிசம்பர் 2023இல் சிறப்புத் தேர்வுகளை நடத்த அண்ணாமலைப் பல்கலைக்கழகம் முடிவு

2002 முதல் 2014 வரை தொலைநிலைக் கல்வியில் சேர்ந்த மாணவர்களுக்கு மே 2023 மற்றும் டிசம்பர் 2023இல் சிறப்புத் தேர்வுகளை நடத்த அண்ணாமலைப் பல்கலைக்கழகம் முடிவு (Annamalai University (Distance Education Examinations) decided to conduct special examinations in May 2023 and December 2023 for DDE students enrolled from 2002 to 2014).

Requisition to allow students (2002-2014) for payment of dues permission for compulsory PCP-reg

As per the Syndicate resolution No. 57 date: 22.09.2022, It has been decided to conduct special examinations in May-2023 & December-2023 for DDE students enrolled from 2002 to 2014 as a special case. Necessary notification will be issued in January 2023:

Hence, students joined in the above period may be allowed to clear their tuition fee dues and to allow for compulsory Personal Conduct Programmes if any to get eligible to write May / December 2023 special examinations.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.