மார்ச் மாத சிறார் திரைப்படம் ("101 சோத்தியங்கள்") - பள்ளிகளில் திரையிடும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, March 13, 2023

மார்ச் மாத சிறார் திரைப்படம் ("101 சோத்தியங்கள்") - பள்ளிகளில் திரையிடும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!

மார்ச் மாத சிறார் திரைப்படம் ("101 சோத்தியங்கள்") - பள்ளிகளில் திரையிடும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்! - Juvenile Movie of March ("101 Sothiyals") - Procedures of the Commissioner of School Education regarding procedures to be followed while screening in schools!

பள்ளிக் கல்வி - கல்விசாரா செயல்பாடுகள் - 2022-20123 ஆம் கல்வியாண்டில் சிறார் திரைப்படங்கள் திரையிடுதல் பின்பற்றவேண்டிய வழிமுறைகள் - முதன்மைக் கல்ரி அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்குதல் - சார்ந்து,

பார்வை:-

1. தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள்

ந.க.எண் 019528/எம்/81/2022 நாள் 22.08 2022. 2. தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள், நக.எண். 019528/எம்/81/2022 நாள் 10-01-20123 மற்றும் 06:02-2023.

பார்வையில் காணும் செயல்முறைகளின்படி ஒவ்வெரு மாதமும் அனைத்து அரசு நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் சிறாரி திரைப்படங்கள் நிரயிடப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் இம்மாதம் மார்ச் 14 முதல் 17 வரை 101 சோத்தியங்கள்” தமிழ் திரைப்படம் திரையிடப்பட வேண்டும். இந்த படத்தின் சுருக்கம் இந்த சுற்றறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது குறித்த கட்டுரை, தேன்சிட்டு இதழிலும் வெளிவந்துள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் திரைப்படம் திரையிடல் நடவடிக்கைக்காக ஒரு ஆசிரியருக்கு பொறுப்பு அளிக்க வேண்டும்.

தலைமை ஆசிரியருடன் இணைந்து பொறுப்பு ஆசிரியரும் பின்னருலானயற்றை உறுதி செய்ய வேண்டும்.

திரையிடலுக்கு முன் மேற்கொள்ளப்பட வேண்டியவை

இணைப்பு மூலம் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட திரைப்படத்தை மட்டும் திரையிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பதிவிறக்கம் செய்வதில் சிக்கல் இருந்தால் இணைக்கப்பட்டுள்ள ஆசிரியர் பயிற்றுநர் அல்லது பள்ளியுடன் ஒருங்கிணைப்பரை தொடர்பு கொள்ள வேண்டும். பொறுப்பு ஆசிரியர் திரைப்படம் திரையிடும் நாளுக்கு முன் படத்தைப் பார்க்க வேண்டும் கதை சுருக்கத்தைப் படித்து, படத்தின் கதைக்களத்தை வெளிப்படுத்தாமங் குழந்தைகளுக்கு அடிப்படை, பின்னணிவைக் கொடுக்க வேண்டும்.

வகுப்பறையை திரையிடலுக்கு தயாரி செய்ய வேண்டும். வகுப்பறையில் வெளிப்புற ஒனி குறைவாக இருப்பதையும் போதுமான காற்று லசதி உள்ளதையும் உறுதி செய்திடல் வேண்டும்

CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.