10-ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை நாளை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, March 16, 2023

10-ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை நாளை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

10-ம் வகுப்பு தனித்தேர்வு - தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் தொடர்பான அரசுத்தேர்வுகள் இயக்கக செய்திக்குறிப்பு - 15.03.23

www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான, தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்யும் முறை

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.