மாணாக்கர்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம்(SSC) நடத்தும் பல்வேறு பணிகளுக்கான தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற இலவச பயிற்சி - Press Release - 22.02.2023
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம்,
பத்திரிக்கை செய்தி ; நாள்.22.02.2023
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர்/பழங்குடியின மாணாக்கர்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம்(SSC) நடத்தும் பல்வேறு பணிகளுக்கான தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது என தாட்கோ மேலாண்மை இயக்குநர் திரு.க.சு.கந்தசாமி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.