தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை - அடுத்தக் கூட்டம் -நாள், நேரம் மற்றும் இடம் அறிவித்தல் 2023-2024-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை, 2023-2024-ஆம் ஆண்டிற்கான முன்பண மானியக் கோரிக்கைகள் மற்றும் 2022-2023-ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் (இறுதி) ஆகியவற்றை பேரவைக்கு அளித்தல் - அறிவித்தல். - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, February 27, 2023

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை - அடுத்தக் கூட்டம் -நாள், நேரம் மற்றும் இடம் அறிவித்தல் 2023-2024-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை, 2023-2024-ஆம் ஆண்டிற்கான முன்பண மானியக் கோரிக்கைகள் மற்றும் 2022-2023-ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் (இறுதி) ஆகியவற்றை பேரவைக்கு அளித்தல் - அறிவித்தல்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை - அடுத்தக் கூட்டம் -நாள், நேரம் மற்றும் இடம் அறிவித்தல் 2023-2024-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை, 2023-2024-ஆம் ஆண்டிற்கான முன்பண மானியக் கோரிக்கைகள் மற்றும் 2022-2023-ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் (இறுதி) ஆகியவற்றை பேரவைக்கு அளித்தல் - அறிவித்தல்.
Tamil Nadu Legislative Assembly Next Meeting - Date Time and Venue Intimated Budget for the year 2023-2024 Vote on Account for the year 2023-2024 and Demands for Further Grants (Final) for the year 2022-2023- Date of Presentation - Intimated

am to inform you that the Hon. Speaker has summoned the Tamil Nadu Legislative Assembly to meet at 10.00 AM. on Monday the 20th March 2023 in the Assembly Chamber Secretanat Chennai-600 009 in exercise of the powers vested in him under Rule 26(1) of the Tamil Nadu Legislative Assembly Rules.

I am also to inform you that under Rule 181(1) of the Tamil Nadu Legislative Assembly Rules Hon the Governor has appointed Monday the 20th March 2023 as the date for presentation of Budget for the year 2023-2024 and Tuesday the 28th March 2023 as the date for presentation of Vote on Account for the year 2023-2024 to the Legislative Assembly The Budget for the year 2023-2024 will be presented to the Assembly at 10.00 A.M. on Monday. the 20th March, 2023

I am also to inform you that under Rule 189(1) of the Tamil Nadu Legislative Assembly Rules Hon the Governor has appointed Tuesday, the 28th March 2023 as the date for presentation of the Demands for Further Grants (Final) for the year 2022-2023 to the Legislative Assembly தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை - அடுத்தக் கூட்டம் - நாள், நேரம் மற்றும் இடம் அறிவித்தல் 2023-2024-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை, 2023-2024-ஆம் ஆண்டிற்கான முன்பண மானியல் கோரிக்கைகள் மற்றும் 2022-2023-ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் (இறுதி) ஆகியவற்றை பேரவைக்கு அளித்தல் - அறிவித்தல்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 26(1)-ன்கீழ். மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அடுத்தக் கூட்டத்தை, 2023-ஆம் ஆண்டு. மார்ச் திங்கள் 20-ஆம் நாள், திங்கட்கிழமை அன்று காலை 10:00 மணிக்கு, சென்னை-600 009. தலைமைச்செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் கூட்டியுள்ளார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 181(1)-ண்கீழ், 2023-2024-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையினை 2023-ஆம் ஆண்டு, மார்ச் திங்கள் 20-ஆம் நாள், திங்கட்கிழமை அன்று பேரவைக்கு அளிக்க வேண்டுமென்றும். 2023-2024-ஆம் ஆண்டிற்கான முன்பண மானியக் கோரிக்கைகள் 2023-ஆம் ஆண்டு. மார்ச் திங்கள் 28-ஆம் நாள், செவ்வாய்க்கிழமை அன்று பேரவைக்கு அரிக்க வேண்டுமென்றும் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் நாள் குறித்துள்ளார்கள் 2023-2024-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை, 2023-ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 20-ஆம் நாள், திங்கட்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு பேரவைக்கு அளிக்கப்பெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 189(1)-ன்கீழ், 2022-2023-ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் (இறுதி) 2023-ஆம் ஆண்டு, மார்ச் திங்கள் 28-ஆம் நாள், செவ்வாய்க்கிழமை அன்று பேரவைக்கு அளிக்க வேண்டுமென்றும் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் "நாள்" குறித்துள்ளார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.