நாளை (28.02.2023) செவ்வாய்க்கிழமை சென்னை உயர் நீதிமன்றத்தில் Court Hall No 6 ல் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு சார்ந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. இந்த தலைப்பு சார்ந்து இதுவரை தொடர்ந்த அத்தனை வழக்குகளும் Grouping Matters ஆக விசாரிக்கப்பட்டு இறுதி தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, February 27, 2023

நாளை (28.02.2023) செவ்வாய்க்கிழமை சென்னை உயர் நீதிமன்றத்தில் Court Hall No 6 ல் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு சார்ந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. இந்த தலைப்பு சார்ந்து இதுவரை தொடர்ந்த அத்தனை வழக்குகளும் Grouping Matters ஆக விசாரிக்கப்பட்டு இறுதி தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது!!

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.