செவிலியர் / இடை நிலை சுகாதார செவிலியர் (MLHP) - 218 காலி பணியிடங்கள் - 30-01-2023 விண்ணப்பிக்க கடைசி நாள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, January 17, 2023

செவிலியர் / இடை நிலை சுகாதார செவிலியர் (MLHP) - 218 காலி பணியிடங்கள் - 30-01-2023 விண்ணப்பிக்க கடைசி நாள்

செவிலியர் / இடை நிலை சுகாதார செவிலியர் (MLHP)

அறிவிப்பு

மாவட்ட நலவாழ்வு சங்கம் (சேலம் மாவட்டம்) மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை

சேலம் மாவட்டத்தில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையம், நகர்புற நலவாழ்வு மையம் (U-HWQ) உள்ள கீழ்க்கண்ட பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 30-01-2023 அன்று மாலை 5.00 மணிக்குள் வரவேற்க்கப்படுகின்றன.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :

செயற் செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம் பழைய நாட்டாண்மை கழக கட்டட வளாகம் சேலம் மாவட்டம்-636 001.

குறிப்பு :

1. விண்ணப்பப் படிவங்கள் தேசிய நலவாழ்வு குழும (https:/ https://salem.nic.in/ ) வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

2. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் தகுந்த ஆவண நகல்களுடன் மேலே குறிப்பிட்ட மாவட்ட நலவாழ்வு சங்க அலுவலகத்திற்கு 30.01.2023 அன்று மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

3. மேலும் விபரங்களுக்கு தேசிய நலவாழ்வு குழுமம் (https:/nhm.tn.gov.in/) வலைதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் அல்லது சேலம் மாவட்ட நலவாழ்வு சங்கம் அலுவலக வேலை நாட்களில் நேரில் சென்று அறிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.