உரிய அங்கீகாரம் இன்றி செயல்படும் விளையாட்டுப் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை - மாவட்டக் கல்வி அலுவலர் எச்சரிக்கை. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, January 19, 2023

உரிய அங்கீகாரம் இன்றி செயல்படும் விளையாட்டுப் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை - மாவட்டக் கல்வி அலுவலர் எச்சரிக்கை.

உரிய அங்கீகாரம் இன்றி செயல்படும் விளையாட்டுப் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை - மாவட்டக் கல்வி அலுவலர் எச்சரிக்கை. Strict action against sports schools operating without proper approval - District Education Officer warns.

பத்திரிக்கை செய்தியாளருக்கு வணக்கம்! கீழ்காணும் தவறாக செயல்படும் பள்ளிகளுக்கு எச்சரிக்கை அறிவிக்கப்படுகிறது.

1) மந்த பள்ளியும் அங்கீகாரம் இன்றி செயல்படக்கூடாது. தவறினால் அபராதம் விதித்து மூடப்படும்.

2) அங்கீகாரம் பெற்றும் புதுப்பித்தல் பெறாத பள்னிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

3) வீணையாட்டுப் பள்ளிகளுக்காக அங்கீகாரம் பெற்று, பிரைமரி வகுப்புகள் நடத்தினால் முன்னறிவிப்பின்றி பள்ளி மூடப்படும். 90 ஆஸ்பெர்டாஸ் ஷீட்கூரை கட்டிடங்களில் பள்ளி நடத்தக்கூடாது.

இதுபோன்ற பள்ளிகளில் பெற்றோர் மாணவர்கலை சேர்த்தக்கூடாது.

5) மாடி கட்டிடங்களில் அல்லது குடியிருப்பு கட்டிடங்களில் பள்ளி நடத்தக்கூடாது.

உ அங்கீகாரம் பெற்றதாக விளம்பரம் செய்து அங்கீகாரமின்றி செயல்படும் பள்ளிகள் மீது கடும் நடவடிகமாக எடுக்கப்படும். பதிவு எண் இன்றி செயல்படும் பள்ளிகளில் மாணவர்களை பெற்றோர்கள் சேர்த்தக்கூடாது.

வினையாட்டுப் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வாங்கி அரசு உத்தரவை மீறி மாலை 6 மணி வரை செயல்படுகிறது. இதுபோன்ற பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,

ஈ) கே.ஜி. வகுப்புகள் கட்டிடங்களில் மேல் மாடியில் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 9) தீயணைப்பு. சுகாதாரம் மற்றும் வட்டாட்சியர் சான்றிதழ் வழங்கும்போது தனி RC கட்டிடங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். குடியிருப்பு, வணிக வளாகம், மாடி கட்டிடங்கள் போன்ற பள்விகளுக்கு சான்றிதழ் வழங்கக்கூடாது. இதபோன்ற பள்ளிகளுக்கு அங்கீகாரம் வவழங்க கூடாது என்று அரசு உத்தரவுள்ளாது.

10) அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் பெற்றோர்கள் பிள்னைகளை சேர்த்துவிட்டு, ஏதாவது பாதிப்பு ஏறிபட்டால் கல்வித்துறை, பொறுப்பு ஏற்காது.

1) பல இடங்களில் அடுக்கு மாடி கட்டிடங்களில் கூடுதல் வாடகை பெற்று கட்டிட உரிமையாளர்கள் பள்ளி நடத்த அனுமதி வழங்கி வருகிறது. இது போன்ற கட்டிடங்களில் ஏதாவது விபத்து ஏற்பட்டால் கட்டிட உரிமையாளர் பொறுப்பு ஏற்க வேண்டும்.

சிறு குழந்தைகளை அரசு அனுமதியின்றி இதுபோன்று செயல்படும் காப்பகங்கள் மற்றும் விளையாட்டுப் பள்ளிகளுக்கு வாடகைக்கு விடும் கட்டிட உரிமையாளர் மீது அரசு அனுமதியுடன் காவல்துறை உதவியுடன் கடும் நட்டியக்கை வடுக்கப்படும்..

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.