இல்லம் தேடிக் கல்வித் திட்டம் - மாவட்ட அளவில் நடைபெறும் 1 நாட்கள் ஆங்கிலம் வாசித்தல் பயிற்சி (Jolly Phonics Methodology) - தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் (ITK) மற்றும் தன்னார்வலர்கள் (ITK) கலந்துக் கொள்ளுதல் சார்ந்து வழிகாட்டுதல் - தொடர்பாக - முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் - நாள் : 27.01.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, January 29, 2023

இல்லம் தேடிக் கல்வித் திட்டம் - மாவட்ட அளவில் நடைபெறும் 1 நாட்கள் ஆங்கிலம் வாசித்தல் பயிற்சி (Jolly Phonics Methodology) - தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் (ITK) மற்றும் தன்னார்வலர்கள் (ITK) கலந்துக் கொள்ளுதல் சார்ந்து வழிகாட்டுதல் - தொடர்பாக - முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் - நாள் : 27.01.2023

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, விழுப்புரம் மாவட்டம் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்

நாள் : 27.01,2023

பொருள்; விழுப்புரம் மாவட்டம் - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - இல்லம் தேடிக் கல்வித் திட்டம் மாவட்ட அளவில் நடைபெறும் 1 நாட்கள் ஆங்கிலம் வாசித்தல் பயிற்சி (Jolify Phonics Methodology} - தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் (TK) மற்றும் தன்னார்வர்கள் (TK) கலந்துக் கொள்ளுதல் சார்ந்து வழிகாட்டுதல் - தொடர்பாக,

பார்வை சென்னை - 6, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மாநிலத் திட்ட இயக்ககம், கடித நகர்.449/C71TKSS/2022

நாள் : 24.01.2023

பார்வையில் காணும் மாநிலத் திட்ட இயக்கக சிறப்பு பணி அலுவர் அவர்களின் செயல்முறைக்கிணங்க, தொடக்கதிலை ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுஞள்கள் பற்றும் தொடக்கநிலை (1 முதல் 5 வரை) இல்லம் தேடிக் கல்வி மைய தன்னார்வலர்கள் ஆகியோருக்கு மாவட்ட அளவில் 1 நாட்கள் மகிழ்ச்சியாக ஆங்கிலம் கற்பித்தல் Jolly (Photics Methodology) பயிற்சி அளித்திட தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி முதற்கட்ட பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு மட்டும் மாவட்ட அளவில் வருகின்ற 30.01,2023 முதல் 03.02.2023 வரை பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

ஒன்றியம் வாரியாக பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டிய விவரம் கீழ்க்கண்டவாறு

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.