மிக மிக அவசரம் - Old TNSED school attendance App logout and login - reg - - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, December 27, 2022

மிக மிக அவசரம் - Old TNSED school attendance App logout and login - reg -

மிக மிக அவசரம் - Old TNSED school attendance App logout and login - reg

அனைத்து வகை அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் வகுப்பு ஆசிரியர்கள் கவனத்திற்கு,

மதிப்பு மிகு பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களின் செயல்முறைகளின் அடிப்படையில் 1.1.2023 முதல் வருகைப் பதிவுக்கென புதிய *TNSED attendance app* நடைமுறைக்கு வருவதால், ஏற்கனவே பயன்படுத்திக் கொண்டிருக்கும் TNSED school செயலியினை நாளைய தினம் அனைத்து தலைமை ஆசிரியர்கள் மட்டும் வகுப்பு ஆசியியர்கள் *logout செய்து login* செய்யுமாறும்,

*uninstall செய்யக்கூடாது*

இதனை செய்தால் மட்டுமே பழைய TNSED school app இல் உள்ள attendance icon நீக்கம் பெறும், எனவே , தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் உள்ள அனைவரும் மேற்கண்ட செயலை செய்ததினை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

புதிய செயலினை எவ்வாறு பயன்படுத்துதல் பற்றி தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்படும்.

முதன்மை கல்வி அலுவலர் ,

விழுப்புரம் மாவட்டம்.

*Reg New TNSED Attendance App*

Over this week we will Orient all users to the new app through a series of steps everyday.

Tomorrow, please ask all users in your district to log out of TN SCHOOLS APP and log in again to the same app. This is to remove the old attendance module from device.

Please await instructions for next steps. Kindly share this information to all HMs and Teachers.

EMIS DCs plz acknowledge this message by reacting with a thumbs-up and take the necessary steps.

Thank you.

*TNSED*

பழைய TN SED APP ஐ log out செய்தால் மட்டுமே புதிய App work ஆகும். ஆகவே அனைவரும் பழைய app ஐ log out செய்து மீண்டும் log in செய்தால் student attendance option இருக்காது. இத்தகவலை உறுதி செய்து கொள்ளவும்.

CLICK HERE TO DOWNLOAD TNE NEW APP

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.