அரசு தொடக்க /நடுநிலைப் பள்ளிகளுக்கு - பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்த நிதி விடுவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, December 20, 2022

அரசு தொடக்க /நடுநிலைப் பள்ளிகளுக்கு - பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்த நிதி விடுவிப்பு

அரசு தொடக்க /நடுநிலைப் பள்ளிகளுக்கு - பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்த நிதி விடுவிப்பு.

2022-2023 ஆம் கல்வி ஆண்டு மாணவர்களின் உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் (safety and security) 31,210 அரசு தொடக்க /நடுநிலைப் பள்ளிகளுக்கு - பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்துதல் - நிதி விடுவித்தல் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!

Proceedings - Safety & security at School (Elementary).pdf - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.