81 பேருக்கு நல்லாசிரியர் விருது - Good writer award for 81 people - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, December 29, 2022

81 பேருக்கு நல்லாசிரியர் விருது - Good writer award for 81 people

81 பேருக்கு நல்லாசிரியர் விருது - Good writer award for 81 people
On behalf of Alandur AJS Nitipalli and District Lions Club, under the leadership of Headmaster Lion S. Damodaran, the Lifetime Achievement and Good Writers Award Ceremony was held yesterday. In the function, District Lions Club Governor C. Jegan attended and awarded M. Ponnuthai, Headmaster of Birkankarana High School, with Lifetime Achievement Award. Also, K. Srinivasan Hemalatha, Lakshmi Suresh, Venkatesan and 80 teachers including gym teacher Amarnath also presented the Good Writer Award.

ஆலந்தூர் ஏஜேஎஸ் நிதிப்பள்ளி மற்றும் மாவட்ட லயன்ஸ் கிளப் சார்பில், தலைமை ஆசிரியர் லயன் எஸ்.தாமோதரன் தலைமையில், வாழ்நாள் சாதனையாளர் மற்றும் நல்லாசிரியர்கள் விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. விழாவில், மாவட்ட லயன்ஸ் கிளப் ஆளுநர் சி.ஜெகன் கலந்து கொண்டு, பீர்க்கன்காரணை மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் எம்.பொண்ணுதாய்க்கு நல்லாசிரியர் மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கினார். மேலும், கே.சீனிவாசன் ஹேமலதா, லட்சுமி சுரேஷ், வெங்கடேசன், உடற்பயிற்சி ஆசிரியர் அமர்நாத் உட்பட 80 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதையும் வழங்கினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.